சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இரண்டு அரிசியையும் ஒன்றாக 5 மணி நேரம் ஊறவைக்கவும். உளுந்து வெந்தயம் சேர்த்து 2மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
கிரைண்டரில் உளுந்து வெந்தயம் போட்டு நன்றாக நைசாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். பிறகு அரிசியை போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்து இரண்டையும் நன்றாக உப்பு போட்டு கரைத்து 8மணி நேரம் பொங்க வைக்கவும்.
- 3
ஒரு கடாயில் நெய் மற்றும் நல்லெண்ணெய் ஊற்றி மிளகு ஜீரகம் பொடித்ததை போட்டு பொரித்து கருவேப்பிலை சேர்த்து பொங்கிய இட்லி மாவில் கொட்டி ஒரு டம்ளர் அல்லது தொண்ணை இருந்தால் இட்லி ஊற்றி 15நிமிடம் வைத்து வார்த்து எடுக்கவும்.
- 4
இதற்கு தக்காளி சட்னி அல்லது மிளகாய் சட்னி சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பஞசு போன்ற மல்லிகைபூ இட்லி
#compo 1 👌 மல்லிகை பூ இட்லிபஞசு போல் செய்ய இட்லி அரிசி பச்சரிசி கலந்து கழுவி சுத்தம் செய்து எட்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும் 👌 இரண்டாவது உழுந்து வெந்தயம் இரண்டையும சுத்தம் செய்து கொள்ள வேண்டும் பிறகு அதை கழுவி நான்குமணி நேரம் ஊற வைக்கவேண்டும் முதலில் உழுந்து வெந்தயம் சேர்த்து ஆட்டி எடுத்துசிறிது தண்ணீரில் போட்டு பார்க்கும் போது பஞ்சு போல் மிதக்க வேண்டும் அதுதான் உழுந்து மாவு பக்குவம் பிறகு அரிசி லேசான கொர கொரப்பாக அரைத்து இரண்டையும் உப்பு போட்டு நன்கு கீழ் இருந்து மேல் நோக்கி. இட்லி ஊற்றும் பக்குவத்திற்கு நன்கு கலந்து இரவு முழுவதும் அப்படியே வைத்து மாவு புளித்தவுடன் காலை மாவை கலக்காமல. இட்லி சட்டியில் தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன் இட்லி ஊற்றி வேக வைத்து எடுக்கும் போது பஞ்சு போன்ற மல்லிகை பூ 💐இட்லி சூப்பர் 👌👌👌👌 Kalavathi Jayabal -
காஞ்சிபுரம் இட்லி..
#vattaram# week - 2.. காஞ்சிபுரம் வராதராஜ கோவில் பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யும் இட்லி ரொம்ப பிரபலமானது... வித்தியாசமான முறையில், சுவையில் செய்வார்கள்... நான் வீட்டில் செய்து பார்த்த காஞ்சிபுரம் இட்லியின் செய்முறையை உங்குளுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
காஞ்சிபுரம் இட்லி (Kanjeevaram special idly recipe in tamil)
#steamபுகழ் பெற்ற காஞ்சிபுரம் இட்லி ..... karunamiracle meracil -
காஞ்சிபுரம் இட்லி (kanchipuram idli recipe in tamil)
#bookகாஞ்சிபுரம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது பட்டு ......அதற்கு அடுத்தபடியாக நினைவுக்கு வருவது காஞ்சிபுரம் இட்லி...வழக்கமான இட்லியை விட கூடுதல் சுவை நிறைந்தது...நெய்யில் வறுத்து சேர்த்த மிளகு,சீரகம் ,மற்றும் சுக்கு அதன் நறுமணத்துடன் மிக அருமையாக இருக்கும்..கோவிலில் தயார் செய்யும் பொழுது மூங்கில் தட்டில்உலர்ந்த மந்தாரை இலை வைத்து இட்லியை வேக வைப்பார்களாம்,மந்தாரை இலையின் நறுமணத்துடன் கூடிய அதன் சுவை அலாதியாக இருக்கும்.அதை சூடாக மந்தாரை இலையில் பரிமாறும் பொழுதும் அற்புதமாக இருக்கும். சுக்கு மிளகு சேர்ப்பதால் செரிமானத்திற்கும் சிறந்தது..நமக்கு விருப்பமான சட்னி அல்லது சாம்பாருடன் சாப்பிடலாம்...Ilavarasi
-
காஞ்சிபுரம் கோவில் இட்லி
#friendshipday @sukucooks காஞ்சிபுரத்தில் கோயில் இட்லி மிகவும் பேமஸ் அந்த கோயில் இட்லி செய்முறையை பார்ப்போம் தயா ரெசிப்பீஸ் -
காஞ்சீபுரம் இட்லி/கோவில் இட்லி (Kanchipuram idli recipe in tamil)
நண்பர்களே..சுவையும் சத்தும் நிறைந்த காஞ்சீபுரம் இட்லி செய்வது மிகவும் சுலபம். Lavanya jagan -
-
-
-
-
காஞ்சிபுரம் இட்லி
#Everyday1வரதராஜ பெருமாள் கோவிலில் நெய்வேதியம் ஆக செய்யப்படும் காஞ்சிபுரம் இட்லி. Hema Sengottuvelu -
-
மல்லிகை இட்லி
#vattaram5 இந்த மல்லிகை இட்லி மதுரையில் மிகவும் பிரபலம். இதற்கு ஏற்ற சைட் டிஷ் தண்ணி சட்னி. மல்லி எப்படி இங்கு பிரபலமோ அதேபோல் பூப்போல இருக்கும் மல்லிகை இட்லியும் பிரபலம். Jegadhambal N -
-
-
-
-
-
-
வெந்தயக்களி
#india2020 #mom கிராமங்களில் பிரசவித்த பெண்களுக்கு முதலில் கொடுக்கும் உணவுகளில் ஒன்று இந்த வெந்தயக்களி இது வயிற்றில் உள்ள புண்ணை ஆற்றும் உடலில் உள்ள சூட்டை குறைக்கும் Viji Prem -
-
-
-
காஞ்சீபுரம் இட்லி
காஞ்சீபுரம் வரதராஜா பெருமாள் கோவில் இட்லி-இதர்க்கு ஈடு இணை எதுவும் கிடையாது. நான் செய்த இட்லியும் கம கம மிளகு வாசனையும், காரமும் கூடி சுவையாக பஞ்சு போல மெத்து மெத்து என்று இருந்தது. #pepper Lakshmi Sridharan Ph D -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13133419
கமெண்ட்