முட்டை போண்டா (Egg bonda) (Muttai bonda recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

முட்டை போண்டா (Egg bonda) (Muttai bonda recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடங்கள்
  1. 4முட்டை
  2. 1/2 கப் கடலை மாவு
  3. 1/4 கப் அரிசி மாவு
  4. 1டீஸ்பூன் மிளகாய் தூள்
  5. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  6. 1/2டீஸ்பூன் சமையல் சோடா
  7. ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள்
  8. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

20நிமிடங்கள்
  1. 1

    முட்டையை வேகவைத்து தோல் உரித்து இரண்டாக கட் செய்து வைத்துக்கொள்ளவும்.

  2. 2

    கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், சமையல் சோடா, தேவையான அளவு உப்பு, மற்றும் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கலந்து வைத்துக்கொள்ளவும்.

  3. 3

    ஒரு பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து எண்ணை ஊற்றி சூடானதும், கட் செய்து வைத்துள்ள முட்டைகளை, கலந்து வைத்துள்ள மாவில் போட்டு எடுத்து சூடான எண்ணெயில் ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும்.

  4. 4

    இப்போது சுவையான முட்டை போண்டா சுவைக்கத்தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes