காலிபிளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)

காலிபிளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
காலிஃபிளவரை நன்றாக உதிர்த்து அதை மூழ்கும் அளவு தண்ணீரில் அடுப்பில் வைத்து மஞ்சள் தூளையும் சிறிது கல் உப்பையும் சேர்த்து பத்து நிமிடம் கொதிக்கவிடவும். பின்னர் அடுப்பை அணைத்து விட்டு சற்று ஆறிய பிறகு தண்ணீரில் ஒரு முறை அலசி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
- 2
இதில் ரெடிமேட் பஜ்ஜி போண்டா மிக்ஸ் மாவு அரிசி மாவு சோம்பு இஞ்சி பூண்டு அரவை ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். குறைந்தபட்சம் இருபது நிமிடமாவது இந்த கலவை ஊறவேண்டும்.
- 3
பின்னர் அடுப்பில் வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி மிக்ஸ் செய்து வைத்த காலிபிளவரை நன்றாக உதிர்த்து போட்டு எண்ணெயில் வேகவிட்டு சிவக்க வெந்தவுடன் எடுக்கவும்.
- 4
நறுக்கிய பச்சை வெங்காயத்துடன் சேர்த்து அலங்கரித்துப் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காலிபிளவர் சில்லி ஹோட்டல் ஸ்டைல் (Cauliflower chilli recipe in tamil)
காலிபிளவர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த சில்லி #hotel Sundari Mani -
சில்லி இட்லி(Chilli Idli)
#GA4 #WEEK9மிகவும் சுலபமான மற்றும் சுவையான சில்லி இட்லி செய்முறை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
சில்லி காலிபிளவர் ஹோட்டல் ஸ்டைல் (Chilli cauliflower recipe in tamil)
குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த சில்லி காலிபிளவர் #hotel Sundari Mani -
சில்லி புரோட்டா (Chilli parotta recipe in tamil)
#GA4#WEEK9#MAIDAசில்லி பரோட்டா எங்கள் வீட்டில் எல்லொருக்கும் பிடிக்கும் #GA4#WEEK9#Maida A.Padmavathi -
காலிபிளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)
#GA4 #week10 #cauliflower Shuraksha Ramasubramanian -
-
-
-
மீன் சில்லி Meen chilli recipe in tamil)
மைதா மாவு சேர்க்காமல், மசாலா உதிராமல் சுவையான ஊளி மீன் சில்லி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
முருமுரு காலிபிளவர் சில்லி
#everyday4அன்றும் இன்றும் என்றும் அனைவருக்கும் பிடித்த மசாலா உதிராத மொரு மொரு காலி பிளவர் சில்லி ரெசிபியை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
காலிஃப்ளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)
#GRAND1#WEEK1எல்லாக் குழந்தைகளுக்கும் பிடித்த சிற்றுண்டி Vijayalakshmi Velayutham -
-
காலிபிளவர் சில்லி(kalliflower chilli recipe in tamil)
#GA4#week24#Cauliflower Sangaraeswari Sangaran -
லெஃப்ட் ஓவர் ரைஸ் கட்லட் (Leftover rice cutlet recipe in tamil)
#GA4 #week9 #fried Shuraksha Ramasubramanian -
-
-
காலிபிளவர் 65 (Cauliflower 65 recipe in tamil)
#கடையில் செய்யும் காலிஃப்ளவர் சிக்ஸ்டி பைவ் திருப்பி திருப்பி சுட்ட எண்ணெயை பயன்படுத்தி வேக வைத்துத் தருவார்கள் ஆனால் நாம் வீட்டில் செய்தால் மிகவும் தரமான பொருட்களை கொண்டு புது எண்ணெயில் சுட்டு தரலாம்.குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மாலை நேர ஸ்நாக்ஸாக கொடுக்க மிகவும் நன்றாக இருக்கும். சூடாக சாப்பிட்டால் நன்கு மொறுமொறுப்பாக இருக்கும். Meena Ramesh -
-
-
-
மினி சில்லி சிக்கன் (Mini chilli chicken recipe in tamil)
பொதுவாக சிக்கன் அனைவர்க்கும் பிடிக்கும். இப்படி சில்லி செய்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.#deepfry Aishwarya MuthuKumar -
-
-
ஆந்திரா சில்லி பரோட்டா (Andhra chilli parotta recipe in tamil)
சிறிது நேரத்தில் மிகவும் சுவையான அருமையான ஆந்திரா சில்லி பரோட்டா ரெடி பண்ணலாம் . குழந்தைகளுக்கு மிகவும் விரும்பி சாப்பிடும் அருமையான ஆந்திரா சில்லி பரோட்டா .#ap mercy giruba -
-
வாழைக்காய் பஜ்ஜி (Vaazhaikai bajji recipe in tamil)
#ilovecookingகுளிர்காலத்திற்கு ஏற்ற அனைவருக்கும் பிடித்த சுவையான ஒரு ஸ்னாக் ஐட்டம் பஜ்ஜி. அதுவும் வாழைக்காய் பஜ்ஜி அனைவருக்கும் பிடித்தது. Mangala Meenakshi
More Recipes
கமெண்ட்