இடியாப்பம் 👌

#Combo 3 இடியாப்பம் செய்ய முதலில் புழுங்கல் அரிசி ஊறவைத்து தண்ணீரில் சுத்தம் செய்து அரிசியை காயவைத்து மிக்சியில் பவுடர் செய்து சிறிது உப்பு சுடு நீர் கலந்து மாவை பிசைந்து இடியாப்ப குழலில் பிழிந்து இட்லி பானையில் வேக வைத்து எடுக்கும் போது சூப்பராண இடியாப்பம் சுலபமாக சூப்பர் நன்றி
இடியாப்பம் 👌
#Combo 3 இடியாப்பம் செய்ய முதலில் புழுங்கல் அரிசி ஊறவைத்து தண்ணீரில் சுத்தம் செய்து அரிசியை காயவைத்து மிக்சியில் பவுடர் செய்து சிறிது உப்பு சுடு நீர் கலந்து மாவை பிசைந்து இடியாப்ப குழலில் பிழிந்து இட்லி பானையில் வேக வைத்து எடுக்கும் போது சூப்பராண இடியாப்பம் சுலபமாக சூப்பர் நன்றி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் புழுங்கல் அரிசி தண்ணீரில் இரண்டுமணி நேரம் ஊற வைத்து சுத்தமாக கழுவி காயவைத்து
- 2
மிக்சியில் பவுடராக அரைத்த கொள்ளவும் பிறகு தண்ணீர் கொதிக்கவைத்து
- 3
மாவில் உப்பு சிறிது கலந்து சுடு நீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்
- 4
அடுப்பில் இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன்இடியாப்பகுழலில் பிசைந்த மாவை வைத்து பிழியவும்
- 5
பிழிந்தவுடன் மூடி வேக வைக்கவும்
- 6
வெந்தவுடன் தட்டில் பரிமாறி தேங்காய்பாலில் நாட்டு சர்க்கரை ஏலக்காய்தூள் சுக்கு கலந்து ஊற்றி பரிமாறி சாப்பிடும் போது சுவையோ அற்புதம்
- 7
சூப்பர் நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
- 8
தேங்காய்பால்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோதுமை மாவு இடியாப்பம் (Kothumai maavu idiyappam recipe in tamil)
கோதுமை மாவை நன்றாக வறுத்து உப்பு போட்டு குளிர்ந்த நீர் ஊற்றி பிசைந்து இடியாப்பம் பிழியவும்.வேகவைக்கவும். ஒSubbulakshmi -
மெது மெது சப்பாத்தி👌👌
#combo 2 மிருதுவான மெது மெது சப்பாத்தி செய்ய கோதுமை மாவுவில் ஆயில். அல்லது நெய் உப்பு பால் தண்ணீர் கலந்து நன்கு பிசைந்து இருபது நிமிடம் ஊற வைத்து சிறு உருண்டைகளாக பிடிதத சப்பாத்தி மாவை சப்பாத்திமேக்கரில் சிறிது ஆயில் தடவி தேய்த்து எடுத்து அடுப்பில் தோசைகல் வைத்து சூடாணதும் அதில் போட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கும் போது பஞ்சு போன்ற சப்பாத்தி ஷாப்டாக சூப்பர்👌👌 Kalavathi Jayabal -
அவல் 👌எலுமிச்சை உப்புமா👌
# PM's family அவல் எலுமிச்சை உப்புமா செய்ய முதலில் அவல் ஒருகப் எடுத்து சுத்தம் செய்து தண்ணீரில் நன்கு அலசி தண்ணீரை வடித்து விட்டு ஐந்து நிமிடம் வைக்கவும் கடாயில் ஆயில் ஊற்றி சூடானதும்கடுகு உழுந்து கடலைபருப்பு தாளித்து கறிவேப்பிலை வரமிளகாய் கிள்ளி போட்டு நறுக்கிய பச்சமிளகாய் தாளித்து முந்திரி வேர்கடலை சேர்த்து பிரவுன்கலர் ஆனவுடன் மஞசள் உப்பு பெருங்காயதூள் கலந்து லெமன் பிழிந்து ஊறவைத்து தண்ணீர் வடித்த அவல் சேர்த்து நன்கு கிளறி சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கினால் சூப்பராண எலுமிச்சை அவல் உப்புமா. மல்லி இழை தூவி தயார் Kalavathi Jayabal -
மணக்கும் இட்லி சாம்பார்👌👌துவரம் பருப்பு சாம்பார்
#combo 1இட்லி சாம்பார் செய்ய முதலில் குக்கரில் சுத்தம் செய்த. பருப்பு சின்னவெங்காயம் பூண்டு தக்காளி சேர்த்து மூன்று விசில் விட்டு வேக வைத்து கடைந்து கடாயில் ஆயில் ஊற்றி காய்ந்ததும் கடுகு உழுந்து சீரகம் பெருங்காயம் வெங்காயம் கறிவேப்பிலை வரமிளகாய் தாளித்து கரைத்த புளிகரைசல் குழம்பு மிளகாய்தூள் கலந்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து பச்சை வாசனை போனவுடன் வேக வைத்து கடைந்த பருப்பை ஊற்றி மஞசள்தூள் உப்பு போட்டு கொதிக்க வைத்து மல்லி இழை தூவி இட்லி சாம்பார் மணக்க சூப்பர் தேவைபட்டால் வெல்லம் சிறிது சேர்க்கலாம்சாம்பார் சுவையோடு இருக்கும் போது இட்லி சாப்பிட தூண்டும் நமக்கு நன்றி 🙏 Kalavathi Jayabal -
#cool மொறு மொறு தோசைக்கு ஏற்ற ஹோட்டல் சுவையில் தக்காளி வெங்காய கார சட்னி 👌👌
செய்முறை முதலில். சின்ன வெங்காயம் சுத்தம் செய்து கழுவி எடுத்து கடாயில் ஆயில் ஊற்றி வதக்கவும் பிறகு பூண்டு வரமிளகாய் மல்லி இழை புளி உப்பு சேர்த்து வதக்கி ஆறியவுடன் மிக்சியில் அரைக்கவும் தோசைக்கு ஏற்ற அற்புதமான சுவையில் தக்காளி வெங்காய கார சட்னி சூப்பர்👌 Kalavathi Jayabal -
வாழைக்காய் வறுவல் 👌👌
#PMS Family வாழைக்காய் வறுவல் அசத்தலான சுவையில் செய்முறை முதலில் வாழைக்காய் தோல் உரித்து நமக்கு பிடித்த வடிவத்தில் நறுக்கி தண்ணீரில் போடவும் பிறகு கடாயில் ஆயில் சிறிது ஊற்றி முமுகொத்தமல்லி சீரகம் வரமிளகாய் கறிவேப்பிலை சிறிது இவற்றை பொன்னிரமாக வறுத்து பவுடர் செய்து கடாயில் ஆயில் ஊற்றி கடுகு உழுந்து கடலைபருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நறுக்கிய வாழைக்காய் போட்டு மஞசள்தூள் உப்பு பெருங்காயதூள் கலந்துசிறிது தண்ணீர் ஊற்றி மூடி இரண்டுநிமிடம் குறைந்த தீயில்வேக விடவும் பிறகுவாழைக்காய் வெந்தவுடன் வறுத்து பவுடர் செய்த மாசலா கலந்து சிறிது நேரம் கழித்து இறக்கி தயிர்சாதம் ரசம் சாதத்திற்கு சாப்பிடும் போது ஆஹா என்ன ருசி ருசி டேஸ்டியான வாழைக்காய் வறுவல் அற்புதமாக சுலபமாக செய்யலாம் வாங்க வாங்க 🙏🙏🙏 Kalavathi Jayabal -
கோதுமை தோசை(wheat dosa recipe in tamil)
கோதுமை மாவை சற்று அதிகமாக நீர் சேர்த்து வெங்காயம் சேர்த்து முறுகலாக சுடவேண்டும். வேக சற்று நேரம் எடுக்கும். punitha ravikumar -
இடியாப்பம், கடலைக்கறி
#காலைஉணவுகள்வழக்கமாக இடியாப்பம் செய்யும் போது தேங்காய்ப் பால், தேங்காய் துருவல் சீனி சேர்த்து அல்லது எலுமிச்சை இடியாப்பம் என்று பரிமாறுவது வழக்கம். கடலைக்கறியோடு ஒருமுறை இடியாப்பம் செய்த போது அந்த சுவை அனைவர் நாவையும் கட்டிப்போட்டு விட்டது . Natchiyar Sivasailam -
மீல் மேக்கர் மிளகு வறுவல்👌👌👌👌👌 SOYA
#PMSFAMILY. மீல் மேக்கர் மிளகு வறுவலை 👍 மட்டன்ஈரல் வறுவல் போல் சூப்பராக 👌செய்ய முதலில் மீல் மேக்கரை கொதிக்கும் நீரில் போட்டு இருபது நிமிடம் ஊற வைத்து அதை நன்கு பிழிந்து எடுத்து மீண்டும் தண்ணீரில் அலசி அலசி சுத்தமாக தண்ணீரை பிழிந்து எடுத்து கடாயில் ஆயில் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சோம்பு தாளித்து கறிவேப்பிலை வரமிளகாய் கிள்ளி போட்டு நறுக்கிய வெங்காயம் வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசன போனவுடன் நறுக்கிய தக்காளி மசிய வதக்கி மஞசள்தூள் மல்லிதூள் வரமிளகாய்தூள் கரம் மசால் கலந்து சுத்தம் செய்த சோயா உப்பு சேர்த்து கிளறி தேவையான தண்ணீர் ஊற்றி மூடி போட்டு கொதிக்க விட்டு. தண்ணீர் சுண்டியவுடன் மிளகுதூள் சேர்த்து பிரட்டி ஆயில் சிறிது ஊற்றி ஒரு நிமிடம் கழித்து துருவிய தேங்காய் துருவல் கலந்து மட்டனை போல் மணக்கும் சோயா மீல் மேக்கர் சூப்பர்👌👌👌👌👌 Kalavathi Jayabal -
புழுங்கல் அரிசி நீர் கொழுக்கட்டை
# வட்டாரம்தண்ணீரில் வேக வைக்கும் இந்த புழுங்கல் அரிசி கொழுக்கட்டை உடலுக்கு குளிர்ச்சியை தருவதாகும். கொழுக்கட்டையை சாப்பிடுவதோடு அந்த தண்ணீரையும் குடிக்கலாம். Swarna Latha -
-
பஞசு போன்ற மல்லிகைபூ இட்லி
#compo 1 👌 மல்லிகை பூ இட்லிபஞசு போல் செய்ய இட்லி அரிசி பச்சரிசி கலந்து கழுவி சுத்தம் செய்து எட்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும் 👌 இரண்டாவது உழுந்து வெந்தயம் இரண்டையும சுத்தம் செய்து கொள்ள வேண்டும் பிறகு அதை கழுவி நான்குமணி நேரம் ஊற வைக்கவேண்டும் முதலில் உழுந்து வெந்தயம் சேர்த்து ஆட்டி எடுத்துசிறிது தண்ணீரில் போட்டு பார்க்கும் போது பஞ்சு போல் மிதக்க வேண்டும் அதுதான் உழுந்து மாவு பக்குவம் பிறகு அரிசி லேசான கொர கொரப்பாக அரைத்து இரண்டையும் உப்பு போட்டு நன்கு கீழ் இருந்து மேல் நோக்கி. இட்லி ஊற்றும் பக்குவத்திற்கு நன்கு கலந்து இரவு முழுவதும் அப்படியே வைத்து மாவு புளித்தவுடன் காலை மாவை கலக்காமல. இட்லி சட்டியில் தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன் இட்லி ஊற்றி வேக வைத்து எடுக்கும் போது பஞ்சு போன்ற மல்லிகை பூ 💐இட்லி சூப்பர் 👌👌👌👌 Kalavathi Jayabal -
-
-
தக்காளி தோசை (Thakkaali dosai recipe in tamil)
புழுங்கல் அரிசி 200கிராம்,பச்சரிசி 100கிராம்,பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு1ஸ்பூன் ஊறவைத்து 3தக்காளி, வரமிளகாய் 5,ப.மிளகாய் 2,இஞ்சி துண்டு, பெருங்காயம் சிறிது, பெருங்காயம்7சிறிது,உப்பு சிறிது எடுத்து தேங்காய் அரைத்து வெங்காயம் மல்லி இலை கலந்து தேங்காய் எண்ணெய் விட்டு சுடவும்#GA4 ஒSubbulakshmi -
கம்பு மாவு இடியாப்பம்
#காலைஉணவுகள்கம்பு சிறு தானியங்களில் ஒன்று. ஊட்டச்சத்து மிக்கது. கம்பை சுத்தம் செய்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் தேவையான போது இடியாப்பம் செய்யலாம். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் கம்பு மாவு இடியாப்பத்தை விரும்பி உண்பார்கள். Natchiyar Sivasailam -
ஃகாளிபிளவர் பச்சை பட்டாணி மசாலா 👌
#pms family சப்பாத்தி தயிர் சாதத்திற்கு செம காமிநேசன் ஃகாளிபிளவர் பச்சைபட்டாணி மசாலா செய்ய ஃகாளிபிளவர் சுத்தம் செய்து கொதிக்கும் தண்ணீரில். போட்டு அதோடு உப்பு மஞசள்போட்டு வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும். பிறகு கடாயில் ஆயில் ஊற்றி சீரகம் சோம்பு பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை சேர்த்து பொரிந்தவுடன்பொடியாக நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை சிறிது சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போனவுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் பிறகு மல்லிதூள் வரமிளகாய்தூள் மஞசள் தூள் கரம்மசால் மிளகுதூள் சீரகதூள் கலந்து பச்சைவாசனை போனவுடன் பச்சைபட்டாணி சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி உப்பு கலந்து ஐந்து நிமிடம் வேக வைத்து தேங்காய் முந்திரி அரைத்த பேஸ்ட்கலந்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து உப்பு மஞசள் சேர்த்து சுத்தம் செய்த ஃகாளிபிளவர் சேர்த்து. நன்கு கிளறி சுண்டியவுடன் சூப்பராண டேஸ்டியான ஃகாளிபிளவர்பச்சை பட்டாணி மசாலா சூப்பர்👌 Kalavathi Jayabal -
உருளை கிழங்குபச்சை பட்டாணி சேர்த்த மசாலா கிரேவி 👌👌👌👌👌👌👌👌
#PMS FAMILY உருளை கிழங்கு பச்சைபட்டாணி கிரேவி குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட கூடிய சத்தான ஆரோக்கியமான ஒரு கிரேவியாக கருதப்படுவதால்சப்பாத்திக்கு சாப்பிடும்போது ஆஹா என்னருசி அந்த ருசியான கிரேவி செய்ய முதலில் உருளைகிழங்கு வேக வைத்து தோல் உரித்து மசித்து கடாயில் ஆயில் ஊற்றி காய்ந்ததும் கடுகு உழுந்து சீரகம் பெருங்காயதூள் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நறுக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை தாளித்து பச்சைபட்டாணி கலந்து ஐந்து நிமிடம் எண்ணெய்யில் வதக்கி வேகவைத்து தோல் உறித்த உருளைகிழங்கு. மசித்து சேர்த்து தண்ணீர் ஊற்றி மல்லிதூள் வரமிளகாய்தூள் மஞசள்தூள் கரம்மசால் உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து கஸ்தூரி மேத்தி மல்லி இழை தூவி இறக்கினால் அட்டகாசமான கிரேவி டேஸ்டியாக சூப்பர் 👌👌👌 Kalavathi Jayabal -
முருங்கைகாய் பொரிச்ச குழம்பு👌👌👌
#pms family. முருங்கைகாய் பொரிச்ச குழம்பு அற்புதமான சுவையில் அருமையாக 👍செய்ய கடாயில் ஆயில் ஊற்றி சூடானதும் கடுகு உழுந்து வெந்தயம் தாளித்து பொரிந்தவுடன் நறுக்கிய சின்ன வெங்காயம் கறிவேப்பிலை தாளித்து பொன்னிறமானவுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து மசிய வதக்கி நறுக்கிய. முருங்கைகாய் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி மஞசள்தூள் உப்பு கலந்து மூன்று நிமிடம் வேக வைக்கவும் பிறகு புளி தண்ணீர் கொஞ்சமாக கலந்து ஊற்றிவேக வைத்து தேங்காய் பூண்டு சீரகம் அரைத்த கலவையில் குழம்பு மிளகாய்தூள் கலந்து குழம்புக்கு தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து பச்சைவாசனைபோனவுடன் ஆயில் பிரிய குழம்பு அட்டகாசமான சுவையில் சாதத்திற்கு சூப்பர் 👌அந்த டேஸ்டியான குழம்பு எப்படி செய்வது என்பதை பார்ப்போம் வாருங்கள். பார்த்தால் மட்டும் போதாது செய்து சுவைத்து பார்த்தால் அதன் அருமை தெரியும் அனைவரும் செய்து பாருங்கள் சுவைத்து பாருங்கள்சூப்பராக 👌👌👌 Kalavathi Jayabal -
-
சப்பாத்தி
#combo2 #week2 சப்பாத்தி செய்யும் போது வெதுவெதுப்பான தண்ணீரில் மாவு பிசைந்தால் சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும், பின் மாவை அரை மணி நேரம் ஊறவைத்து பின் சப்பாத்தி போட்டால் மிருதுவாக இருக்கும் Shailaja Selvaraj -
-
-
குழந்தைகள் சிறப்பு உணவு...இடியாப்பம் (Idiappam recipe in tamil)
இடியாப்பமாவை சுடுநீர் ஊற்றி பிசைந்து இடியாப்பம் பிழிந்து ஆவியில் வேகவைக்கவும். தேங்காய் ,சீனி ,நெய் ,சேர்த்து சாப்பிடலாம். காரம் இல்லா பட்டாணி தக்காளி குருமா வைக்கலாம் ஒSubbulakshmi -
கோதுமை இடியாப்பம் (Kothumai idiappam recipe in tamil)
#milletசத்தான உணவு கோதுமை இடியாப்பம் Vaishu Aadhira -
"இடியாப்பம்" & "சென்னை வடகறி" # Vattaram.#week-1
#Vattaram.#Week-1.#இடியாப்பம் & "சென்னை வடகறி" Jenees Arshad -
-
இடியாப்பம் தேங்காய் பால் (Idiappam thenkaai paal recipe in tamil)
#coconut இடியாப்பம் தேங்காய் பால் அனைவருக்கும் தெரிந்த உணவு இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவை Suresh Sharmila -
எலுமிச்சை மோட்டா இடியாப்பம்.(lemon idiyappam recipe in tamil)
#made2இந்த இடியாப்பத்தை இட்லி மாவு ஆட்டும் நாள் இட்லிக்கு மாவு வளித்த பிறகு கடைசியாக கொஞ்சம் மாவை கிரைண்டரில் விட்டு மிகவும் நைசாக ஆட்டி எடுத்துக் கொள்வேன் இதற்காக சிறிது அரிசி சேர்த்து ஊற வைத்தேன். இதில் இடியாப்பம் முறுக்கு பிழியில் பிழிந்து செய்வேன். இது எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். Meena Ramesh -
மண் சட்டியில் மணக்கும் மாங்காய்குழம்பு 👌👌👌
# Kavithaமணக்கும் மாங்காய்குழம்பு செய்து பாருங்கள் சுவைத்து பாருங்கள் மிக சூப்பராக இருக்கும் இதை செய்ய முதலில் வரமல்லி சீரகம் மிளகு வரமிளகாய் சின்ன வெங்காயம் பூண்டு தேங்காய் துருவல் கறிவேப்பிலை மஞ்சள்தூள் சிறிது துவரம் பருப்பு சேர்த்து வறுக்காமல் பச்சையாக மிக்சியில் நைசாக அரைத்து மண்சட்டியில் ஊற்றிதேவையான உப்பு போட்டு கொதிக்கவைத்து பச்சைவாசனை போனவுடன் நறுக்கிய மாங்காய் சேர்த்து வேகவைத்து சிறுதுண்டு வெல்லம் சேர்த்து ஆயில் ஊற்றி கடுகு வரமிளகாய் சின்னவெங்காயம்🌿🌿🌿கறிவேப்பிலை தாளித்து ஒரு கொதிவந்தவுடன் இறக்கி சாதத்துக்கு பரிமாற மிக சூப்பராக இருக்கும் நன்றி 🙏👸 Kalavathi Jayabal
More Recipes
கமெண்ட்