இடியாப்பம் (Idiyapam Recipe in Tamil)

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1௦௦ கிராம்பச்சரிசி
  2. 1௦௦ கிராம்புழுங்கல் அரிசி
  3. இரண்டு தேகரண்டிதேங்காய் எண்ணெய்
  4. தேவையான அளவுஉப்பு
  5. தேவையான அளவுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பச்சரிசி, புழுங்கல் அரிசி இரண்டு சேர்த்து கழுவி ஊறவைக்கவும்.

    பிறகு, உலரவிட்டு பவுடராக்கி கொள்ளவும். உப்பு மற்றும் எண்ணெய் சேர்க்கவும்

  2. 2

    சூடான நீர் ஊற்றி கெட்டியாக பிசையவும்.
    பிசைந்த மாவை இடியாப்பம் பிழியும் அச்சில் போட்டு பரவலாக பிழியவும்.

  3. 3

    ஆவியில் வைத்து வெந்தவுடன் எடுத்து பரிமாறலாம்.

    தேங்காய் பால் அல்லது கறி வகைகளுடன் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes