சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கோது மாவை பிசைந்து கொண்டு தண்ணிரில் 8 மணி நேரம் ஊற வேண்டும்.பின்பு
அதிலிருந்து பால் எடுக்கவும். அப்பாலை 2 மணி நேரம் கப்பில் விட்டு அதன் மேலே உள்ள தண்ணிரை வடிகட்டி பால் 1 டம்பளர் அளவு எடுக்கவேண்டும். - 2
21/2 கப் சர்க்ரை எடுக்கவும்.
- 3
முதலில் கேரமல் செய்துகொள்ளவும்.அதற்கு 1/2கப் சர்க்கரை எடுத்து மெல்ட் பண்ணி அதன் மேல் தண்ணிர் ஊற்றவும். கோல்ட்ன் கலர் வரும் அப்பொது அடுப்பை மிதமான சுட்டில் இருக்கும் போதே 2 1/2 கப் சர்க்ரை சேர்த்து கொள்ளவும்.
- 4
சர்க்ரை நன்கு கரைந்துவிடும்.நன்கு கொதிக்கவும். ஒரு கம்பி பதம் வந்த பின் அடுப்பை மிதமான சுட்டில் வைக்கவும்.
- 5
அப்பொழுது பாலை ஊற்றுங்கள்.பால் மற்றும் சர்க்ரை பாகில் கலக்கவும்.
- 6
நன்கு கொதிக்கவிடுங்கள். 30நிமிடம் ஆகும் பால் மற்றும் சர்க்கர பாகு கலப்பதற்கு,அவ்வபொழுது நெய் ஊற்றவும்.
- 7
கை விடாமல் கிளரிகொண்டே விடவும்.(1மணி நேரம் ஆகும்.)
- 8
பின்பு அல்வா பதம் வந்த பின் ஏலக்காய் தூள் போடவும். வானலில் நெய் விட்டு முந்திரி பருப்பை போடவும்.பொனனிரம் வந்தபின் அல்வாவில் போட்டு கிளரவும்.
- 9
திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா தயார்.
Similar Recipes
-
-
திருநெல்வேலி அல்வா
இது என்னுடைய நூறாவது ரெசிபி இந்த ரெசிபியை என்னை ஊக்குவித்த குக் பேட் சகோதரிகளுக்கு சமர்ப்பிக்கிறேன். Sree Devi Govindarajan -
-
திருநெல்வேலி அல்வா (thirunelveli halwa recipe in tamil)
#m2021 இந்த ரெசிபி நான் முதன்முறையாக செய்யும்போதே எனது குடும்பத்தினருக்கு மிகவும் பிடித்திருந்தது அது மறக்க முடியாத ஒன்று.. இந்த அல்வா திருநெல்வேலி இருட்டுக் கடையில் சுடச்சுட வாழை இலையில் வைத்து சாப்பிட தருவார்கள் சாப்பிடும்போது அவ்வளவு அருமையாக இருக்கும்... Muniswari G -
தலைப்பு : திருநெல்வேலி அல்வா
இந்த அல்வாவில் கலர் சேர்க்கவில்லை அதற்கு பதில் சர்க்கரையை கேரமல் செய்து சேர்த்தேன் கலர் நன்றாக வந்தது G Sathya's Kitchen -
-
-
-
-
தார்வாட் பேடா (Dharwad peda recipe in tamil)
கர்நாடகா ஸ்பெஷல் ஸ்வீட் இந்த தார்வாட் பேடா மிகவும் பிரபலம் .கோதுமை மாவு சேர்த்து செய்யும் ரெசிபி. #karnataka Azhagammai Ramanathan -
பைனாப்பிள் கேரமல் புட்டிங் (Pineapple caramel pudding recipe in tamil)
#cookpadturns4#fruit🍍 Sudharani // OS KITCHEN -
-
-
-
ஜிகர்தண்டா சர்பத்(jigarthanda recipe in tamil)
#Sarbathஇது மிக மிக சுவையான ஆரோக்கியமான மிகவும் குளிர்ச்சியான சர்பத், செய்வது மிகவும் எளிது , அடிக்கற வெயிலில செமயா இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
கோதுமை பால் பாயாசம் (Kothumai paal payasam recipe in tamil)
#cookwithmilkவழக்கமாக நாம் செய்யும் சேமியா பாயாசத்தை விட சற்று மாறுபட்டு கோதுமை மாவில் செய்யப்படும் இந்த பால் பாயாசம் சுவையாக இருக்கும். Nalini Shanmugam -
-
திருநெல்வேலி அல்வா - மிக எளிய முறை #myfirstrecipe
திருநெல்வேலி அல்வா - மிக எளிய முறையில் செய்திட இது நான் பின்பற்றும் எனது அம்மவின் செய்முறை. இப்பொழுது இது என்னுடைய சில சிக்னேசர் ரெஸிப்பிகளில் முக்கியமான ஒன்றாகிவிட்டது. Sugu Bala -
-
-
திருநெல்வேலி அல்வா(tirunelveli halwa recipe in tamil)
#club#LBதிருநெல்வேலி அல்வா செய்வது கொஞ்சம் கடினமாக இருந்தாலும் ருசி மிகவும் அருமையானது ஒரிஜினல் ருசி வராது ஆனா கிட்டத்தட்ட அந்த அல்வா சாப்பிட்ட ஃபீல் இருக்கும் அது விறகு அடுப்புல செய்யற ருசி தனி Sudharani // OS KITCHEN -
அடைபிரதமன் மற்றும் பலாப்பழ சுழியன் (adai prathaman & paalapala suliyan recipe in Tamil)
#goldenapron2கேரளாவில் வீட்டு வீட்டிற்கு பலாப்பழ மரம் இருக்கும் பலாப்பழத்தை பயன்படுத்தி சுவையான வித்தியாசமான சுழியன் மற்றும் அடையை பயன்படுத்தி பாயாசம் செய்து பாருங்கள் Sudha Rani -
-
கேரமல் பைனாப்பிள் புட்டிங் (Caramel pineapple pudding recipe in tamil)
#Arusuvai Sudharani // OS KITCHEN -
கோதுமை ஹல்வா (திருநெல்வேலி ஹல்வா)
#vattaramSimply delicious 99% பாரம்பரிய முறையில் செய்தேன். மாவை நீரில் ஊற வைத்து, புளிக்க செய்து பால் தயாரித்தேன். சாஃப்ட் சில்கி நெய் ஒழூகும் சுவையான இனிப்பான ஹல்வா. #vattaram Lakshmi Sridharan Ph D -
-
-
-
More Recipes
கமெண்ட்