மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)

Siva Sankari
Siva Sankari @cook_24188468
கோயம்புத்தூர்

மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. ஒரு ஸ்பூன்மிளகு
  2. அரை டீஸ்பூன்சீரகம்
  3. 2தக்காளி-
  4. சிறியகோலிகூண்டு அளவு புளி
  5. அரை டீஸ்பூன்கடுகு
  6. அரை டீஸ்பூன்பெருங்காயம்
  7. கால் டீஸ்பூன்தனியா
  8. ஒரு டேபிள்ஸ்பூன்எண்ணெய் /நெய்
  9. தேவையான அளவுஉப்பு
  10. கால் டீஸ்பூன்மஞ்சள்தூள்
  11. அரை வரமிளகாய்
  12. 1பூண்டுப்பல்
  13. தேவையானஅளவு கறிவேப்பிலை
  14. சிறிதளவுகொத்தமல்லி இலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    மிளகு சீரகம் தனியா வரமிளகாய் பூண்டு தக்காளி இவை அனைத்தையும் மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    அரைத்த விழுதுடன் புளிக்கரைசலை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளவும்

  3. 3

    வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் அல்லது நெய் விட்டு கடுகு பெருங்காயம் கறிவேப்பிலை இவற்றை தாளித்து கலந்து வைத்துள்ள ரசத்தை அதனுடன் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்

  4. 4

    சுவையான மிளகு ரசம் தயார். மேலே கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Siva Sankari
Siva Sankari @cook_24188468
அன்று
கோயம்புத்தூர்

Similar Recipes