சமையல் குறிப்புகள்
- 1
காரட்டை துருவிக்கொள்ளவும்
- 2
பாலுடன் வேகவைக்கவும்
- 3
ஆறியதும் மிக்சியில் அரைக்கவும்
- 4
மைக்ரோவில் பால் வற்றும்வரை கொதிக்கவிடவும்
- 5
சக்கரை சேர்த்து கொதிக்க விடவும்
- 6
திறந்து கிளறி விடவும்
- 7
நெய்,மிந்திரி,ஏலம் சேர்த்து மேலும் கிளறி விடவும்
- 8
கெட்டியானதும் இறக்கி ஆறவிடவும்.பறிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தக்காளி காரட் சூப்
#refresh2..ரொம்ப எளிமையான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சீக்கிரமாக செய்ய கூடிய புத்துணர்ச்சி தரும் ஆரோக்கியமான நான் செய்யும் சூப்.. Nalini Shankar -
-
பாதாம் காரட் பாயசம்(BADAM CARROT PAYASAM RECIPE IN TAMIL)
#npd3 ... பாதாம் பாலுடன் காரட் சேர்த்து செய்த வித்தியாசமான சுவையுடன் கூடிய பாயசம்... Nalini Shankar -
-
காரட்&ஜவ்வரிசிஅவல் அல்வா(carrot javvarisi aval halwa recipe in tamil)
#SA #PJஆரோக்கியமான முக்கலவை அல்வா .காரட்டைjuice- ஆகசேர்த்தால் அல்வா மாதிரிகண்ணாடிபோல் வரும்.அரைத்துவடிகட்டாமல் சேர்த்தால் பால்கோவா, மைசூர்பாகுபோல்வரும். SugunaRavi Ravi -
-
-
-
குங்குமப்பூ பாதாம் அல்வா (Kesar badam halwa recipe in tamil)
#m2021King of the sweet -Badam halwaஎன் தாத்தா செய்கிற ஸ்பெஷல் ரெஸிபி... நான் இந்த பாதாம் அல்வாவை முதல் முதலில் செய்தபோது எங்க அம்மா மிகவும் சந்தோஷப்பட்டங்க.. என் அப்பா செய்வதுபோல் செய்திருக்கிறாய் என்று... ஆகயால் இது எனக்கு மறக்க முடியாத்தும் பிடித்ததுமான அல்வா... Nalini Shankar -
கார்ட் அல்வா (Carrot halwa recipe in tamil)
#littlechefஉலக தந்தையார் தினத்தில் எங்கள் அப்பாவின் விருப்பமான கார்ட் அல்வாவை பகிர்வதில் மகிழ்ச்சி. karunamiracle meracil -
-
-
-
பராம்பரிய வேகவைத்த வேர்கடலை சாட்(PEANUT CHAAT RECIPE IN TAMIL)
#npd4 MysteryBox Challenge SugunaRavi Ravi -
-
My Special Carrot Halwa(carrot halwa recipe in tamil)
#npd1Mystery Box Challengeகாரட் வைட்டமின்கள் நிறைந்தது.சத்துமாவு,தேங்காய்,முந்திரிசேர்த்ததால் ரொம்பகுழந்தைகளுக்குப்பிடிக்கும்.காரட், சத்துமாவு சேர்ந்ததால் தேவையானசத்துஉடனேகிடைத்து விடும். SugunaRavi Ravi -
காரட் சாலட்
# lock down 2 காரட்தான் இருந்தது.கறி செய்ய போதாது so காரட் சீவி தொட்டுக்கொள்ள ஒரு சாலட் ரெடி பச்சை காய் உடம்புக்கும் நல்லது சமைக்கவும் தேவை இல்லை Kamala Nagarajan -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15832402
கமெண்ட்