வெஜ் மயோனைஸ்(veg mayonnaise recipe in tamil)

நான் இந்த மயோனைஸை ஆலிவ் ஆயில் வைத்து செய்தேன். மிக அருமையாக வந்தது.
வெஜ் மயோனைஸ்(veg mayonnaise recipe in tamil)
நான் இந்த மயோனைஸை ஆலிவ் ஆயில் வைத்து செய்தேன். மிக அருமையாக வந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
சிறிய மிக்ஸி ஜாரில் பால், பூண்டு, மிளகு தூள், வினிகர், உப்பு, சர்க்கரை,, கடுகுத்தூள், பாதியளவு எண்ணெய் அனைத்தும் ஒன்றாக சேர்த்து மூடி பல்ஸ் மோடில் விட்டு, விட்டு 8-10 முறை அடித்து, பின் மேலும் பாதியளவு எண்ணெய் ஊற்றி மீண்டும் அதேபோல் மிக்ஸியை ஓட்டினால் மயோனைஸ் திக்காக வரும். மேலும் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி மீண்டும் அதே முறையில் மிக்ஸியை ஓட்டினால் மயோனைஸ் நம் விருப்பத்திற்குத் தகுந்தவாறு திக்காக வந்திருக்கும். அதை ஒரு க்ளாஸ் கண்டெய்னரில் எடுத்து மூடி ஃப்ரிட்ஜில் வைத்து 1வாரம் வரை உபயோகிக்கலாம்.
- 2
பால் சில்லென்று இருக்க வேண்டும். வினிகரும் சேர்ந்த வேண்டும். அப்பொழுதுதான் திக்காக வரும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
மசாலா ஃப்ரன்ச் ஃப்ரைஸ்(masala french fries recipe in tamil)
#wt2இதை நான் ஏர் ஃப்ரையரில் செய்தேன். மிக அருமையாக க்ரிஷ்பியாக வந்தது. punitha ravikumar -
பார்பிக்யூ சிக்கன்(barbeque chicken recipe in tamil)
பார்பிக்யூ சாஸ் வைத்து, இந்த சிக்கனை செய்தேன். இரும்பு தவாவில் செய்தேன். மிகவும் அருமையாக வந்தது. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். punitha ravikumar -
-
-
-
-
வாழைக்காய் ப்ரைட் ரைஸ்
#banana இந்த ரைஸ் நான் வாழைக்காய் வைத்து செய்தேன் மிக அருமையாக இருந்தது... Muniswari G -
-
குலாப் ஜாமூன்(gulab jamun recipe in tamil)
நான் எம் டி ஆர் குலாப் ஜாமூன் மிக்ஸ் வைத்து செய்தேன். நான் பால் சுண்ட வைத்து செய்வேன். அவசரத்திற்கு இன்று மிக்ஸ் வைத்து செய்தேன். மிக நன்றாக வந்தது. punitha ravikumar -
வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
வீட்டில் இருக்கிற காய்கறிகளை வைத்து ஒரு பிரியாணி செய்து பாருங்கள் மிக மிக அருமையாக இருக்கும் பிரியாணி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று Banumathi K -
-
பனீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
நான் செய்த இந்த முறையில் ஹோட்டலில் செய்த டேஷ்டிலேயே வந்தது. புல்காவிற்காக செய்தேன். அதுவும் மண்பாண்டத்தில். மிக அருமையாக இருந்தது. punitha ravikumar -
Veg- மயோனீஸ்(veg mayonnaise recipe in tamil)
veg-மயோனீஸ் சிக்கன் ரோல், சிப்ஸ்,க்ரில் சிக்கன் எல்லாவற்றிக்கும்ஏற்றது.. SugunaRavi Ravi -
ஹம்முஸ் (Hummus recipe in tamil)
ஹம்முஸ் என்பது வெள்ளை கொண்டைக்கடலையை வைத்து செய்யக்கூடிய ஒரு ஸ்பிரெட் அல்லது டிப். அரபு நாடுகளில் இந்த டிப் மிகவும் பிரபலியமானது. கபூஸ் என்னும் ஒரு ரொட்டிக்கு சேர்த்து சுவைப்பார்கள்.#GA4 #Week8 #Dip Renukabala -
-
முட்டை பணியாரம்(egg paniyaram recipe in tamil)
சிறு குழந்தைகளுக்கு பிடித்தமான மிகவும் சத்து நிறைந்த பணியாரம் ரெசிபி முட்டையை வைத்து செய்வது மிக மிக சுலபம் ருசியும் அருமையாக இருக்கும். #KE Banumathi K -
-
Mediterranean சுண்டல் பாஸ்தா சாலட்(pasta sundal salad recipe in tamil)
#Thechefstory#ATW3நம்ம ஊர்ல சுண்டலை வேகவைத்து தாளித்து சாப்பிடுவோம் மத்திய தரைக்கடல் பகுதியில் இதையே சற்று வித்தியாசமாக செய்து சாப்பிடுகின்றனர் இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கிறது வெயிட் லாஸ் செய்ய அற்புதமான டயட் நம்ம ஊர்ல கிடைக்கிற பொருட்களை வைத்து செய்துள்ளேன் Sudharani // OS KITCHEN -
வெஜ் பீட்சா(veg pizza recipe in tamil)
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து அடுப்பில் ஈசியாக செய்யும் பீட்சா ..#PIZZAMINI Rithu Home -
காய்கறி நூடுல்ஸ்
குழந்தைகளுக்கு பிடித்தது.காய்கறி நூடுல்ஸ் ஒரு பிரபலமான இந்தோ சைனீஸ் உணவு வகை.இது ஆரோக்கியமானது,எளிமையாக,சீக்கிரமாக செய்யக்கூடியது.இன்றைக்கு நான் டிரை அரிசி நூடுல்ஸை பயன் ப்டுத்தியுள்ளேன். Aswani Vishnuprasad -
*நார்த் இண்டியன் வெஜ் கடாய் கிரேவி*(veg kadai gravy recipe in tamil)
இது வட மாநிலத்தில் மிகவும் பிரபலமான ரெசிபி.நான் வீட்டில் உள்ள காய்கறிகளை கொண்டு செய்தேன்.மிகவும் அருமையாக வந்தது. Jegadhambal N -
மயோனைஸ்
குழந்தைகளுக்கு பிடித்த மயோனைஸ் செய்வதற்கு பிளண்டர் தேவையில்லை மிக்ஸி போதும் ரொம்ப சிம்பிள். Nithyavijay -
வெஜ் ப்ரைட் ரைஸ் (Veg fried rice recipe in tamil)
வெஜ் ப்ரைட் ரைஸ் மசாலா காரம் இல்லாததால் குழந்தைகள் எல்லோரும் விரும்பி சுவைப்பர்கள். காய்கறி சாப்பிடாத குழந்தைகளுக்கு அதிகமாக காய்கறிகளை சேர்த்து இந்த ரைஸ் செய்து கொடுக்கலாம். Renukabala -
ரவுண்டு பிரட் (Round bread recipe in tamil)
பிரட் நிறைய வடிவங்களில் செய்யலாம். நான் இங்கு வட்ட வடிவில் செய்துள்ளேன். இந்த பிரட் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#Flour1 Renukabala -
-
-
பேக்டு பொட்டேட்டோ (Baked potato recipe in tamil)
உருளைக் கிழங்கை வைத்து ஏராளமான உணவுகள் தயாரிக்கலாம். நான் இன்று சுவையான ஓவென்னில் வைத்து பேக் செய்யும் உருளைக்கிழங்கு செய்து பதிவிட்டு உள்ளேன்.#GA4 #Week4 Renukabala -
More Recipes
கமெண்ட் (4)