சுவையான நூடுல்ஸ் பாயசம்(noodles payasam recipe in tamil)

Saheelajaleel Abdul Jaleel
Saheelajaleel Abdul Jaleel @saheekitchen

சுவையான நூடுல்ஸ் பாயசம்(noodles payasam recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/மணி
2பேர்
  1. 2டீஸ்பூன்நெய்
  2. 100 கிராம்சவோரிட் சேமியா
  3. 10 எண்முந்திரிப் பருப்பு
  4. 10 எண்திராட்சை
  5. 100கிராம்சர்க்கரை
  6. 3 கப்பால்
  7. 1டீஸ்பூன்கஸ்டட் பவுடர்

சமையல் குறிப்புகள்

1/மணி
  1. 1

    கடாயில் நெய் சேர்க்கவும் நெய் சூடானவுடன் முந்திரிப் பருப்பு வாணலியில் சேர்த்து வறுக்கவும்

  2. 2

    முந்திரிப்பருப்பு சிவந்து வரும்போது திராட்சை சேர்க்கவும் திராட்சையும் முந்திரிப்பருப்பை வறுத்து எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்

  3. 3

    அதே வாணலியில் சேமியாவை லேசாக வறுத்து எடுக்கவும் அதை அப்படியே வாணலியில் தனியாக வைக்கவும் ஒரு அடி கனமானபாத்திரத்தை அடுப்பில் வைத்து

  4. 4

    பால் சேர்க்கவும் பால் கொதித்து வரும் பொழுது வறுத்த சேமியாவை அடுப்பில் வைத்து காய்ச்சின பாலை சேர்க்கவும்

  5. 5

    நன்கு கிளறி ஒரு பவுலில் கஸ்டர்ட் பவுடரை சேர்த்து சிறிதளவு பால் சேர்த்து கட்டிகளில்லாமல் நன்கு கலந்து கொதிக்க வைத்துள்ள சேமியாவில் சேர்த்து கலந்து விடவும் (சிறு குறிப்பு: சேமியா உடன் பால் கொதித்து கொண்டிருக்கும் பொழுது கஸ்டர்ட் பவுடரை கலக்கக்கூடாது சிறிதளவு சூடு ஆறியபின் கலக்கவும்)

  6. 6

    இளஞ்சூடாக இருக்கும் பொழுது சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து சிறு தீயில் லேசாக சூடு படுத்தவும்அதனுடன் முந்திரி திராட்சை கலந்து விடவும் தேவைப்பட்டால் ஏலக்காய்த்தூள் சேர்க்கலாம்

  7. 7

    இப்பொழுது சுவையான நூடுல்ஸ் பாயசம் தயார் மிகவும் பிடித்தமான ஈஸியாக செய்யக்கூடிய சுவையான பாயசம் சாப்பிடலாம் வாங்க..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Saheelajaleel Abdul Jaleel
அன்று

Similar Recipes