சுவை மிகுந்த பாயசம்(PAYASAM RECIPE IN TAMIL)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் நெய் சேர்க்கவும் நெய் சூடானவுடன் முந்திரிப்பருப்பு திராட்சையை வாணலியில் சேர்க்கவும்
- 2
முந்திரிப்பருப்பு திராட்சையை வறுத்து எடுத்துக் கொள்ளவும் அதே கடாயில் சேமியாவை சேர்க்கவும்
- 3
சேமியாவை சிவக்க வறுத்து எடுக்கவும் ஒரு பவுலில் அரை லிட்டர் பாலை ஊற்றவும்
- 4
பாலை காய்ச்சவும் பாலை வறுத்து வைத்துள்ள சேமியா கடாயில் ஊற்றி அடுப்பில் வைத்து ஒரு டம்ளர தண்ணீர் சேர்த்து மூடி வைத்து கொதிக்க விடவும்
- 5
ஒரு பவுலில் 2 ஸ்பூன் கஸ்டட் பவுடர் சேர்த்து சிறிதளவு பால் சேர்த்து கட்டியில்லாமல் கலந்து வேக வைத்துள்ள சேமியா பால் கலவையில் சேர்த்து நன்கு கலந்து விடவும்
- 6
வறுத்து எடுத்து வைத்துள்ள முந்திரி திராட்சை சேர்க்கவும் ஏலக்காய் பொடி சேர்க்கவும் தேவையான அளவு சர்க்கரை சேர்க்கவும்
- 7
அரை கப் சர்க்கரை தேவைப்படும் அதிகமாக தேவைப்படுவோர் உங்கள் சுவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளலாம் இப்பொழுது இறுதியிலே ஒரு நிமிடம் கொதிக்கவிடவும் இப்பொழுது நாம் செய்த சேவையை சேமியா சுவையாக ரெடியாகிவிட்டது சாப்பிடலாம் வாங்க..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
கேரட் சேமியா பாயசம் (Carrot Vermicelli payasam recipe in tamil)
சேமியாவுடன் கேரட் சேர்த்து பாயசம் செய்யும் போது நல்ல கலரும்,சுவையும் கிடைக்கும்.#npd3 Renukabala -
-
-
-
-
-
-
-
-
-
அவல் பாயசம் (Aval payasam recipe in tamil)
#arusuvai1 இனிப்புஇன்று வெள்ளிக்கிழமை கிருத்திகை முருகனுக்கு உகந்த நாள் அவல் பாயசம் வைத்து சாமி கும்பிட்டோம் Soundari Rathinavel -
சேமியா பால் பாயசம் / semiya milk payasam receip in tamil
#milk #friendshipday கவிதா முத்துக்குமாரன்@kavitha1979 Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
-
-
-
-
-
பாதாம் பிசின் பால் பாயசம் (Badam pisin paal payasam recipe in tamil)
உடலுக்கு குளிர்ச்சி தரும் பாதாம் பிசின் வைத்து வித்தியாசமான சுவையில் இனிப்பு ரெசிபி. Hemakathir@Iniyaa's Kitchen -
தாமரை விதை சேமியா பாயசம்(lotus seeds semiya payasam recipe in tamil)
#SA #CHOOSETOCOOKபாயசம் எல்லா விசேஷ நாட்களிலும் சென்டர் பீஸ். (CENTER PIECE)வெள்ளை தாமரையில் இருக்கும் சரஸ்வதி அதனால் தாமரை விதைகளில் பாயம் செய்தேன். நல்லதையே உண்போம், நலமாக வாழ்வோம். பல உலோகசத்துக்கள் –கால்ஷியம், பாஸ்பரஸ், போடாஷியம், மெக்னீஷியம், இரும்பு, புரதம் நிறைந்தது இரத்த அழுதத்தை குறைக்கும், ANTI AGING, இதயம், கிட்னி, காக்கும். மன அமைதி கொடுக்கும், வேரு என்ன வேண்டும் நலமாக வாழ? தாமரை விதைகளுடன் சேமியா சேர்த்து செய்தேன் Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட்