மட்டன் குருமா(mutton khurma recipe in tamil)

jenny @jenny_andrea
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16205387
முதலில் குக்கரில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து 2 நிமிடம் நன்றாக தாளிக்கவும்
பின்பு மட்டன், தக்காளி, தேங்காய், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வேகவிடவும்
பின்பு தயிர் மற்றும் எலுமிச்சை பழச்சாறு, புதினா, கொத்தமல்லி சேர்த்து 2 நிமிடம் நன்றாகக் கடையவும்
பின்பு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்தவுடன் சிம்மில் 30 நிமிடம் வேக விடவும்
More Recipes
கமெண்ட்