சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெங்காயத்தில் உப்பு சேர்த்து பிசைந்து விடவும்
- 2
இதோடு தயிர் பச்சை மிளகாய் தக்காளி சேர்த்து கலக்கி விடவும்
- 3
அரைத்து வைத்த தேங்காய் சிறிதளவு உப்பு கொத்தமல்லி இலைகளை சேர்த்தால் தயிர் பச்சடி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-

-

-

-

-

நெல்லிக்காய் தயிர் பச்சடி
#cookwithmilkஇது எங்கள் பக்கம் புரட்டாசி மாசம் சனிக்கிழமை மற்றும் விரத தினங்களில் செய்யும் சத்தான தயிர் பச்சடி ஆகும். பெருமாளுக்கு மிகவும் உகந்தது. மேலும் காலையில் இருந்து விரதமிருந்து பிறகு சாப்பிடுவதால் இது நம் உடல் சோர்வை நீக்கும். சத்தியை மீட்டுக் கொடுக்கும். இந்த கொரோனா காலத்தில் நெல்லிக்காய் நோய் தொற்றாமல் இருக்க எடுத்துக்கொள்ள கூறுகிறார்கள். அதனால் அடிக்கடி நெல்லிக்காய் எலுமிச்சை பழம் சாத்துக்குடி பழம் போன்றவை எடுத்துக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். நெல்லிக்காய் தயிர் பச்சடி செய்வது மற்றும் தயிர் பச்சடி செய்வது போல மிகவும் சுலபமானதே. நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள். Meena Ramesh
-

-

-

-

-

தயிர் வடை
உளுந்து ஊறப்போட்டு வடைசுடவும்.தயிர் கெட்டியாக எடுத்து ஓமப்பொடி காராப்பூந்தி கலந்து சாப்பிட வும்.அருமையான வடைகளை இதில் ஊறப்போடவும்..தயிர் வடை தயார் ஒSubbulakshmi
-

-

தக்காளி தயிர் பச்சடி(tomoto curd raitha)
#golden apron3 #lockdown 2 #bookவீட்டில் தக்காளி மற்றும் தயிர் இருந்தது.ஒரு மாறுதலுககாக இதை செய்யவில்லை. முருங்கைக்காய் ஒன்றும், இரண்டு கத்தரிக்காய் மட்டுமே இருந்தது. பொரியல் செய்ய வேறு காய்கறிகள் இல்லை. லாக் டவுன் நேரத்தில் வெளியே செல்ல விரும்பவில்லை. அதனால் தொட்டு கொள்ள இதை செய்தேன்.ஒரே கல்லில் மூன்று மாங்காய்.(tomoto,curd,and raitha/golden apron 3) Meena Ramesh
-

கொத்தமல்லி தயிர் பச்சடி, வெங்காய தயிர் பச்சடி
இரண்டு பச்சடிகளும் பிரியானியும் சேர்ந்தால் தேவாமிருதம்தான் #combo3 Lakshmi Sridharan Ph D
-

-

-

-

-

வெள்ளரிக்காய் தயிர் பச்சடி
#combo3 வெள்ளரிக்காய் தயிர் பச்சடி எல்லா வகை பிரியாணிக்கு ஏற்ற சைட் டிஷ் Siva Sankari
-

-

பாகற்காய் தயிர் கூட்டு (Paaarkaai thayir kootu recipe in tamil)
#nutrient3 #goldenapron3 #family Pavithra
-

-

தயிர் பச்சடி #combo 3
இது செய்வது மிகவும் சுலபம் எந்த வகையான பிரியாணிக்கும் இந்த தயிர் பச்சடி மிகவும் நன்றாக இருக்கும் Jegadhambal N
-

குருமா கேரளா ஸ்டைல் (Kerala style kuruma recipe in tamil)
குருமா வெள்ளையாக இருக்கும், மஞ்சள் கடுகு, பெருங்காயம் கிடையாது. தாளிப்பது இல்லை. பேஸ்டீல் தேங்காய். சோம்பு, கஸ கஸா சேர்க்கிறார்கள். SATURATED FAT இருந்தாலும் தேங்காய் ஒரு ஆரோக்கியமான உணவு பொருள் #kerala Lakshmi Sridharan Ph D
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16837560


























கமெண்ட்