தேங்காய் தயிர் பச்சடி

Suganya Pc @cook_17287373
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளித்து கொள்ளவும்.
- 2
தயிரில் துருவிய தேங்காய், தாளித்த பொருட்கள், உப்பு சேர்த்து கலந்து பரிமாறவும்.
- 3
குளிர்சாதன பெட்டியில் வைத்து சில்லென்று பரிமாறினால் இன்னும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
நெல்லிக்காய் தயிர் பச்சடி
#cookwithmilkஇது எங்கள் பக்கம் புரட்டாசி மாசம் சனிக்கிழமை மற்றும் விரத தினங்களில் செய்யும் சத்தான தயிர் பச்சடி ஆகும். பெருமாளுக்கு மிகவும் உகந்தது. மேலும் காலையில் இருந்து விரதமிருந்து பிறகு சாப்பிடுவதால் இது நம் உடல் சோர்வை நீக்கும். சத்தியை மீட்டுக் கொடுக்கும். இந்த கொரோனா காலத்தில் நெல்லிக்காய் நோய் தொற்றாமல் இருக்க எடுத்துக்கொள்ள கூறுகிறார்கள். அதனால் அடிக்கடி நெல்லிக்காய் எலுமிச்சை பழம் சாத்துக்குடி பழம் போன்றவை எடுத்துக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். நெல்லிக்காய் தயிர் பச்சடி செய்வது மற்றும் தயிர் பச்சடி செய்வது போல மிகவும் சுலபமானதே. நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள். Meena Ramesh -
-
*நாகர் கோவில் கல்யாண வீட்டு வெள்ளரிக்காய், தயிர் பச்சடி*(marriage style vellari pachadi in tamil)
#VKநாகர் கோவில் கல்யாணத்தில், இந்த ஸ்டைலில், வெள்ளரிக்காய் தயிர் பச்சடி செய்வார்கள்.செய்வது சுலபம். செய்து பார்த்ததில் மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
-
பீட்ரூட் தொடுகறி(பச்சடி) (Beetroot pachadi recipe in tamil)
#everydayகேரளா உணவு வகைகளில் எனக்கு மிகவும் பிடித்த பீட்ரூட் தொடுகறி நான் சமைத்து கொடுத்த பொழுது வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட்டு விட்டேன் பாராட்டியதால் இந்த ரெசிபியை பகிர்கின்றேன். Santhi Chowthri -
-
-
கொத்தமல்லி தயிர் பச்சடி, வெங்காய தயிர் பச்சடி
இரண்டு பச்சடிகளும் பிரியானியும் சேர்ந்தால் தேவாமிருதம்தான் #combo3 Lakshmi Sridharan Ph D -
-
-
தக்காளி தயிர் பச்சடி(tomoto curd raitha)
#golden apron3 #lockdown 2 #bookவீட்டில் தக்காளி மற்றும் தயிர் இருந்தது.ஒரு மாறுதலுககாக இதை செய்யவில்லை. முருங்கைக்காய் ஒன்றும், இரண்டு கத்தரிக்காய் மட்டுமே இருந்தது. பொரியல் செய்ய வேறு காய்கறிகள் இல்லை. லாக் டவுன் நேரத்தில் வெளியே செல்ல விரும்பவில்லை. அதனால் தொட்டு கொள்ள இதை செய்தேன்.ஒரே கல்லில் மூன்று மாங்காய்.(tomoto,curd,and raitha/golden apron 3) Meena Ramesh -
*தேங்காய், வெண்டைக்காய், தயிர் பச்சடி*(thengai,vendaikkai tayir pachadi recipe in tamil)
#CRதேங்காயில், புரதச்சத்து, மாவுச்சத்து, கால்சியம்,பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சி, நார்ச்சத்து அனைத்துச் சத்துக்களும் அடங்கி உள்ளது. Jegadhambal N -
சுட்ட கத்திரிக்காய் தயிர் பச்சடி/ sutta katrikai thayir pachadi recipe in tamil
#milk - week 3 - தயிர் வைத்து நிறைய விதமாக பச்சடிகள் செய்யலாம்.. ஒரு வித்தியாச சுவையில் சுட்ட கத்திரிக்காய் வைத்து செய்துள்ளேன்... Nalini Shankar -
-
-
-
-
-
-
தயிர் பச்சை ஆப்பிள் தேங்காய் சட்னி (Curd Green Apple Chutney)
பச்சை ஆப்பிளில் சிவப்பு ஆப்பிளை விட சத்துக்கள் அதிகம்.தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் உடம்புக்கு தேவையான எல்லா வித சத்துக்களும் கிடைத்துவிடும். இது எலும்பை பலப்படும், கெல்லாம் கொழுப்பை நீக்கும், அல்சைமர் நோயை குணப்படுத்தும், குடல் புற்று நோயை தடுக்கும் என சொல்லிக்கொண்டே போகலாம். அத்துணை சத்துக்கள் நிறைந்த கிறீன் ஆப்பிளை வைத்து இந்த சட்னி செய்துள்ளேன்.#Cookwithmilk Renukabala -
-
-
-
-
பச்சரிசி தயிர் சாதம்
#combo4வெயிலுக்கு ஏற்ற அட்டகாசமான தயிர் சாதத்தை எளிமையாக செய்யும் முறையும் பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
வெண்டைக்காய் தக்காளி பச்சடி.(marriage style ladysfinger tomato pacchadi recipe in tamil)
#Vkசுவை மிக்க வெண்டைக்காய் பச்சடி திருநெல்வேலி ஸ்பெஷல்.... வெண்டைக்காய், தக்கை பச்சடி இல்லாத கல்யாண விருந்தே இருக்க்காது அந்த அளவு இது முக்கியமான சைடு டிஷ்.... Nalini Shankar -
தேங்காய் பச்சடி /தேங்காய் ரைத்த (Thenkaai pachadi recipe in tamil)
#coconut#week5 Kalyani Ramanathan -
தயிர் சாதம் (Thayir saatham recipe in tamil)
# poojaநவராத்திரியின் பத்தாம் நாளான இன்று கடவுளுக்கு தயிர்சாதம் நிவேதனம் செய்வார்கள். Azhagammai Ramanathan
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9307722
கமெண்ட்