சமையல் குறிப்புகள்
- 1
நெல்லிக்காயைக் கழுவி கொட்டை நீக்கி நறுக்கவும்.
- 2
ஒரு மிக்சி ஜாரில் நறுக்கிய நெல்லிக்காய், பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு அரைக்கவும்.
- 3
அரைத்த விழுதைத் தயிரில் கலந்து கொள்ளவும்.
- 4
கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து நெல்லிக்காய் தயிர் பச்சடியில் சேர்த்து கலந்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
நெல்லிக்காய் தயிர் பச்சடி
#cookwithmilkஇது எங்கள் பக்கம் புரட்டாசி மாசம் சனிக்கிழமை மற்றும் விரத தினங்களில் செய்யும் சத்தான தயிர் பச்சடி ஆகும். பெருமாளுக்கு மிகவும் உகந்தது. மேலும் காலையில் இருந்து விரதமிருந்து பிறகு சாப்பிடுவதால் இது நம் உடல் சோர்வை நீக்கும். சத்தியை மீட்டுக் கொடுக்கும். இந்த கொரோனா காலத்தில் நெல்லிக்காய் நோய் தொற்றாமல் இருக்க எடுத்துக்கொள்ள கூறுகிறார்கள். அதனால் அடிக்கடி நெல்லிக்காய் எலுமிச்சை பழம் சாத்துக்குடி பழம் போன்றவை எடுத்துக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். நெல்லிக்காய் தயிர் பச்சடி செய்வது மற்றும் தயிர் பச்சடி செய்வது போல மிகவும் சுலபமானதே. நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள். Meena Ramesh -
-
-
-
-
-
-
-
-
மாங்காய் பச்சடி
#2#குக்பேட்ல்என்முதல்ரெசிபிமாங்காய் சீசனில் எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யப் படும் டிஷ் மாங்காய் பச்சடி. ரசமும், மாங்காய் பச்சடியும் மிகச் சிறந்த காம்போனு சொல்லலாம். இட்லி, தோசை , சப்பாத்தி , தயிர் சாதம் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ். Natchiyar Sivasailam -
-
கொத்தமல்லி தயிர் பச்சடி, வெங்காய தயிர் பச்சடி
இரண்டு பச்சடிகளும் பிரியானியும் சேர்ந்தால் தேவாமிருதம்தான் #combo3 Lakshmi Sridharan Ph D -
கத்தரிக்காய் சட்னி
#சட்னிமற்றும்டிப்ஸ்கத்தரிக்காய் கொத்சு செய்ய நேரமில்லாத காலை வேளையில் மிகவும் சுலபமாக செய்யலாம். சுவை அருமை. காரத்திற்கேற்ப மிளகாய் வத்தல் அளவைக் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். இட்லி, தோசை, சாதத்திற்கு சுவையாக இருக்கிறது. Natchiyar Sivasailam -
-
-
-
-
-
-
-
*கடப்பா காரச் சட்னி*
இந்த சட்னி மிகவும் சுவையாகவும், வித்தியாசமாகவும், இருக்கும். தோசை, இட்லிக்கு பக்கா காம்பினேஷன். செய்வது சுலபம். Jegadhambal N -
*தக்காளி, ஊறுகாய்*
தக்காளி பழங்கள் வலுவான எலும்புகளையும், வலுவான பற்களையும் பெற பெரிதும் உதவுகின்றது. ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், வயதாவதை தாமதப்படுத்துகின்றது. Jegadhambal N -
பிரவுன் ரைஸ் கொழுக்கட்டை
#4#குக்பேட்ல் என் முதல் ரெசிபிபிரவுன் ரைஸ் கொழுக்கட்டை ஒரு சத்தான, சுவைமிக்க, ஆரோக்கியமான ரெசிபி. கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது. Natchiyar Sivasailam -
சொதிக்குழம்பு
#தேங்காய்சம்பந்தப்பட்டசெய்முறைதிருநெல்வேலி புகழ் சொதிக்குழம்பு. எங்களது திருமணங்கள் பெண் வீட்டில் தான் நடைபெறும். மூன்று நாட்கள் திருமணக் கொண்டாட்டம் தொடரும். முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பு தொடங்கி திருமணத்திற்கு மறுநாள் காலை பலகாரப் பந்தி என்ற காலை விருந்து வரை பெண் வீட்டார் விருந்து அளிப்பார்கள். திருமணத்திற்கு மறுநாள் மதிய விருந்து மறுவீட்டுச் சாப்பாடு என்று மாப்பிள்ளை வீட்டார் அளிப்பார்கள். அந்த விருந்தில் தவறாமல் சொதிக்குழம்பு இடம் பெறும். Natchiyar Sivasailam
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11794989
கமெண்ட்