
இந்த சவால் முடிவடைந்து விட்டது
Best of 2022 - கிறிஸ்துமஸ் டிலைட்ஸ்
இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஏற்ற பிளம் கேக், குக்கீஸ், வருக்கி, பப்ஸ், குள் குள்ஸ் மற்றும் நான், கிரேவி, ஸ்நாக்ஸ் போன்ற அசத்தல் உணவுகளை பகிருங்கள்!
Best of 2022 சவாலின் ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் 1 ரெசிபி பகிருங்கள்.
உங்களது சிறந்த 2022 ரெசிபிக்கள் மட்டும் அடங்கிய பிரத்யேக இணைய Cookbook ஐ பெற்று உங்கள் சமையல் புத்தகத்தின் ஆசிரியர் ஆகுங்கள்! 🥳🤩




















