
இந்த சவால் முடிவடைந்து விட்டது
Fusion Recipes
2022 என்னும் ஒரு சில தினங்களில் முடிய இருக்கிறது. இந்த ஆண்டின் கடைசி வாரத்தில் நீங்கள் இதுவரை சமைக்காத புதுமையான ஒரு உணவை சமைத்து எங்களுடன் பகிர்ந்து உங்கள் சமையல் கலையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லுங்கள்.
குறைந்த பட்சம் ஒரு ரெசிபி பகிர வேண்டும்
குறைந்த பட்சம் 3 ஸ்டெப் படங்கள் இருக்க வேண்டும்
ஒரு சிறந்த ரெசிபி தேர்வு செய்யபட்டு அவர்களுக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது
































