மரவள்ளி கிழங்கு மசால்

Fathima Beevi
Fathima Beevi @cook_16598035
Trivandrum

#மழைக்கால உணவுகள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 1மரவள்ளி கிழங்கு-பெரியது
  2. 2 சிறியவெங்காயம்-
  3. 4காய்ந்த மிளகாய் வற்றல்
  4. 8பூண்டு பற்கள்
  5. சிறிய நெல்லிக்காய் அளவுபுளி-
  6. 1/4 டீஸ்பூன்மஞ்சள் தூள்-
  7. ஒரு சிட்டிகைபெருங்காயத்தூள்-
  8. 2 டேபிள்ஸ்பூன்தேங்காய் எண்ணெய்-
  9. தேவையான அளவுஉப்பு-
  10. -1/4 டீ ஸ்பூன்கடுகு
  11. ஒரு கொத்துகருலேப்பில்லை-

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    மரவள்ளி கிழங்கின் தோல் நீக்கி சதுரமாக நறுக்கிக் கொள்ளவும்

  2. 2

    பின்பு கிழங்கை தண்ணீரில் நன்கு கழுவி எடுக்கவும்

  3. 3

    ஒரு குக்கரில் கழுவிய கிழங்கு ஒரு கப் தண்ணீர் மற்றும் சிறிது உப்பு  சேர்த்து ஒன்றோ அல்லது இரண்டு விசிலோ வரும் வரை வேக வைக்கவும்.

  4. 4

    பின்பு விசில் அடங்கியதும் வேக வைத்த கிழங்கை தண்ணீர் இல்லாமல்  வடிகட்டி எடுக்கவும்.

  5. 5

    மிக்ஸி ஜாரில் காய்ந்த மிளகாய் வற்றல், சிறிய வெங்காயம், பூண்டு பற்கள் மற்றும் புளி சேர்த்து கரமொரவென அரைத்து எடுக்கவும்

  6. 6

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு பொடித்து சிறிது கருலேப்பில்லை, அரைத்த விழுது, மஞ்சள் தூள், பெருங் காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து ஒரு சில நிமிடங்களுக்கு வதக்கவும்.

  7. 7

    பின்பு வேகவைத்த கிழங்கை சேர்த்து மிதமான சூட்டில் கிழங்கு மசாலாவுடன் சேரும் வரை கிளறவும்.

  8. 8

    ஒரு 10 நிமிடங்கள் மிதமான சூட்டில் நன்கு கிளறிவிடவும்.

  9. 9

    சூடான சாதம், பொறித்த மீனுடன் பரிமாறலாம்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Fathima Beevi
Fathima Beevi @cook_16598035
அன்று
Trivandrum
Preparing healthy food for a healthy family
மேலும் படிக்க

Similar Recipes