சமையல் குறிப்புகள்
- 1
கொண்டைக்கடலையை தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
- 2
நன்றாக ஊறிய பின் கழுவி விட்டு குக்கரில் சிறிது உப்பு மற்றும் தண்ணீருடன் சேர்த்து 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
- 3
வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டுபற்களை நறுக்கி கொள்ளவும்.
- 4
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு பொடித்து கொள்ளவும்.
- 5
பின்பு கருலேப்பில்லை, நறுக்கிய வெங்காயம், பூண்டுபற்கள், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும்.
- 6
நன்கு வதங்கியதும், வேக வைத்த கொண்டைக்கடலையை தண்ணீரை வடிகட்டி பின்பு கடாயில் சேர்த்து கிளறவும்.
- 7
இதனுடன் தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கிளறவும்.
- 8
ஒரு 10 நிமிடங்கள் மிதமான சூட்டில் கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.
- 9
கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மாலை சிற்றண்டி கொண்டைக்கடலை சுண்டல்
கொண்ட க்கடலை 100கிராம் ஊறவைத்து மறுநாள் சிறிது உப்பு மிளகாய் பொடி போட்டு வேகவைக்கவும்.பின் கடாயில் கடுகு,உளுந்து, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல், பெரூங்கியத்தூள் வறுத்க கொண்டைக்கடலை சேர்த்து தாளிக்கவும். தேவை என்றால் தேங்காய் ப்பூ சேர்க்கவும். ஒSubbulakshmi -
-
52.கொண்டைக்கடலை சுண்டல்
நல்ல சிற்றுண்டி. நார்ச்சத்து அதிகம். மூத்த குடிமக்களுக்கு நல்லது. Chitra Gopal -
பாம்பே சட்னி- வெங்காயம், கடலை மாவு சட்னி (vengayam, kadalai maavu chutni recipe in Tamil)
#goldenapron3#கிரேவி#book Fathima Beevi Hussain -
-
More Recipes
கமெண்ட்