பரங்கிக்காய் பூரி

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327

பரங்கிக்காய் பூரி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப்கோதுமை மாவு
  2. 1/2 ஸ்பூன்.மிளகாய்தூள்
  3. 1/4 ஸ்பூன்.கரம்மசாலா தூள்
  4. 1 ஸ்பூன் நறுக்கியது.மல்லிதழை
  5. 1/2 கப்.பரங்கிக்காய் விழுது
  6. தேவையான அளவு.உப்பு
  7. தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கோதுமை மாவில் உப்பு, மிளகாய்தூள், கரம்மசாலா, மல்லிதழை சேர்த்து நன்கு பிசறி கொள்ளவும்.

  2. 2

    பின் பரங்கிக்காய் விழுது சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். தண்ணீர் தேவைப்பட்டால் மட்டும் சேர்க்கவும்.

  3. 3

    1/2 மணிநேரம் அப்படியே வைக்கவும்.
    பின் பூரிக்கு தேய்த்து பூரிகளாக
    சுட்டு எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes