சமையல் குறிப்புகள்
- 1
1/4 கிலோ கோதுமை மாவு எடுத்து ஒரு பாத்திரத்தில் கொட்டி கொள்ளவும் பின்பு 1/4 ஸ்பூன் உப்பை போடவும் அதில் 1 ஸ்பூன் எண்ணெயை ஊற்றவும்
- 2
அந்த மாவை நல்ல பிசறிக் கொள்ளவும்
- 3
அந்த மாவை நல்லா பிசறி நல்ல உருண்டையாக வைத்துக் கொள்ளவும்
- 4
மாவை எடுத்து ஒரு லெமன் அளவுக்கு உருட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும் பின்பு தனியாக கொஞ்சம் கோதுமை மாவை வைத்து கொள்ளவும்
- 5
சப்பாத்தி கட்டை எடுத்து அதில் உருட்டிய மாவை அதில் வைத்து
- 6
அதில் எடுத்து வைத்திருக்கும் மாவை தூவி கட்டை வைத்து பூரி மாவை தேய்க்கவும்
- 7
ஒருபக்கம் தேய்த்தவுடன் பின்பு அடுத்த பக்கம் திரும்பி தேய்த்துக் கொள்ளவும் வட்டமாக தேய்க்கவும்
- 8
தேய்த்த மாவை எடுத்து வைத்துக்கொண்டு அடுப்பில் கடாயை போடவும் 1/4 லிட்டர் எண்ணெய் ஊற்றவும்
- 9
எண்ணெய் காய்ந்தவுடன் பூரி மாவை அதில் போடவும்
- 10
கரண்டியால் மாவு மேல் எண்ணெய் பிரட்டி விடவும் பூரி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
#combo1 பூரி
#combo1 பூரி செய்யும் போது ரவா சேர்த்தால் அதிக நேரம் உப்பி இருக்கும் Priyaramesh Kitchen -
-
-
-
-
-
பூரி
#combo1 பூரி மாவு பிசைந்த உடனே , மாவை அதிக நேரம் ஊற வைக்கக்கூடாது உடனே திரட்டி பூரி சுட வேண்டும் இல்லையென்றால் என்னை அதிகம் எடுக்கும், Shailaja Selvaraj -
பூரி
#combo1 எங்கள்வீட்டில் குழந்தைகளுக்கு பூரி மிகவும் பிடிக்கும்.கோதுமை மாவுடன் ஒரு ஸ்பூன் கடலை மாவு ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்து பிசைந்து பூரி சுட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.ஒரு ஸ்பூன் ரவை சேர்த்தால் மிகவும் மொரு மொறுப்பாக ஹோட்டலில்,கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்கும் பூரி போல் இருக்கும். கோதுமை வாங்கி சுத்தம் செய்து அரைத்த மாவில் இம்முறை பூரி செய்தேன். Soundari Rathinavel -
-
-
-
-
பூரி (Poori recipe in Tamil)
#combo1*குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடக்கூடிய டிபன் வகை என்றாலே பூரி தான்.இதை செய்வது மிகவும் எளிது. kavi murali -
-
-
-
-
-
-
குக்ஷ்பு பூரி மசாலா குருமா (poori masal recipe in tamil)
குக்ஷ்பு இட்லி போல் இந்த பூரியும் உப்பலாக வருவதால் இதற்கு குக்ஷ்பு பூரி என்று பெயர் வைத்தேன் மிக ஸாஃப்டாக இருக்கும் பிசையும் மாவில் 1ஸ்பூன் சர்க்கரை சேர்த்து பூரி செய்தால் சிவக்க பார்க்க நன்றாக இருக்கும் #combo1 Jegadhambal N -
*கோதுமை,கடலை மாவு பூரி*(heart shape puri recipe in tamil)
#HHஅனைவருக்கும் வேலன்டைன்ஸ் தின வாழ்த்துக்கள். Jegadhambal N
More Recipes
கமெண்ட்