எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப்ராகி மாவு
  2. 1 கப்வேர்க்கடலை
  3. 1 கப்வெல்லம்
  4. 2-3ஏலம்
  5. சிறிதளவுநெய்
  6. தே. அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    ராகி மாவினை உப்பு கலந்த நீரில் தெளித்து இட்லி தட்டில் வைத்து வேக விடவும்....

  2. 2

    நிறம் மாறி வாசம் வரும் வரை வேக வைத்து எடுக்கவும் அதில் பொடித்து வைத்திருக்கும் ஏலம் சேர்க்க வேண்டும்.

  3. 3

    வெல்லமும் வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை இரண்டும் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி ஒன்றிரண்டாக அரைத்து எடுக்கவும்.

  4. 4

    வேக வைத்த ராகி மாவு சூடாக இருக்கும் போது அரைத்த வேர்க்கடலை வெல்லம் சேர்த்து கையில் சிறிது நெய் தடவி பிசைந்து விடவும்....

  5. 5

    சிறிது சிறிதாக உருண்டை பிடித்தவுடன் முந்திரி பருப்பு கொண்டு அலங்காரம் செய்து பரிமாறவும்.....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Dharshini Karthikeyan
Dharshini Karthikeyan @cook_16927257
அன்று

Similar Recipes