ராகி குக்கீஸ்(ragi cookies recipes in tamil)

ராகி குக்கீஸ்(ragi cookies recipes in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஏலக்காயை இடித்துக் கொள்ள வேண்டும்.
- 2
ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
- 3
அடுப்பில்,ஒரு பாத்திரம் வைத்து,எடுத்துள்ள வெல்லத்துடன் 1/3கப் தண்ணீர்,இடித்த ஏலக்காய் சேர்த்து, நன்றாக கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும்.
- 4
நெய்யுடன் ராகிமாவு,உப்பு மற்றும் கோதுமை மாவை சலித்து சேர்த்து கலந்து விடவும்.
- 5
பின் இதனுடன் சர்க்கரை கரைசலை சேர்த்து கிளறவும்.பின் 15 நிமிடங்கள் மூடி போட்டு வைக்கவும்.
- 6
இனி,பட்டர் பேப்பரில் ஒரு புறம்,இந்த மாவை வைத்து மறுபுறம் பட்டர் பேப்பரால் மூடி, சப்பாத்தி கட்டையால் விரித்து விட்டு,தேவையான வடிவத்திற்கு வெட்டவும்.
- 7
பின் தட்டில் துளி அளவு நெய் தேய்த்து பட்டர் பேப்பர் போட்டு அதில் வெட்டி வைத்துள்ள உருவங்களை வைக்கவும்.
விரும்பினால்,உருவங்களின் நடுவில் ஜாம் வைக்கலாம்.
- 8
அடுப்பில்,கடாய் வைத்து சிறு தீயில் 10நிமிடங்கள் சூடாக்கி,பின் தட்டை உள்ளே வைத்து 30-40 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
- 9
ஆறியதும் சாப்பிட சுவையாக இருக்கும்.
- 10
அவ்வளவுதான். சுவையான ராகி குக்கீஸ் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ராகி மாவு குக்கீஸ்(ragi cookies recipe in tamil)
ராகி மாவு வைத்து நான்கு பொருட்கள் மட்டும் ஓவன் இல்லாமல் அடுப்பில் செய்யும் குக்கிஸ். Rithu Home -
-
-
-
* முளைகட்டிய ராகி மாவு குக்கீஸ் *(ragi cookies recipe in tamil)
#HFராகியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் உடலுக்கு வலிமை தருகிறது.ரத்த சோகை வராமல் தடுக்கின்றது. உடல் சூட்டை தணிக்கின்றது. Jegadhambal N -
ராகி லட்டு (Ragi laddu)
#mom கர்ப்பிணி பெண்களுக்கு கால்சியம் சத்து மிகவும் அவசியம் ஆகவே இது மிகச் சிறந்த உணவாக இருக்கும் இனிப்பு சுவையை கொண்டுள்ளதல் பிடித்தமான ஒன்றாகவும் இருக்கும் Aishwarya Selvakumar -
ராகி பூரி(RAGI POORI RECIPE IN TAMIL)
#CDYகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று பூரி. ராகி மாவில் அதிக அளவு கால்சியம் இரும்பு சத்து காணப்படுவதால் அதை குழந்தைகளுக்கு சேர்க்கும் வகையில் இந்த மாதிரி ராகி மாவு சேர்த்து ஆரோக்கியமானதாக செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
கேரளம் ராகி புட்டு ||(Kerala Ragi Puttu recipe in tamil)
#kerala#photoஉடலுக்கு வலிமை தரும் ராகி புட்டு. கேரளத்தின் சுவையான புட்டு. Linukavi Home -
-
ராகி நட்ஸ் லட்டு (Ragi Nuts laddu recipe in tamil)
ராகி லட்டு செய்வது மிகவும் சுலபம். ராகிமாவு, பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற நட்ஸ், தேங்காய், வெல்லம் போன்ற சத்துக்கள் நிறைந்த பொருட்கள் சேர்த்து செய்துள்ளதால் இந்த லட்டு மிகவும் சத்தானதும், சுவையானதும் கூட. ராகி நட்ஸ் லட்டுவை அனைவரும் செய்து சுவைக்கவும்.#made1 Renukabala -
-
-
-
-
-
-
ராகி குக்கீஸ் (Raagi cookies recipe in tamil)
#bake குழந்தைகளுக்கு ஆரோக்கியமான குக்கீஸ்Jeyaveni Chinniah
-
-
ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)
ராகியில் புரதம் கால்சியம் இரண்டும் நிறைந்து காணப்படுகிறது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட ஏற்றது ஆகும்#myfirstreceipe#nutrient1 Nithyakalyani Sahayaraj -
ராகி சப்பாத்தி (Finger Millet chapathi recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த ராகி மாவுடன் சிறிது கோதுமை மாவு சேர்த்து சப்பாத்தி செய்தேன். மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#made1 Renukabala -
ராகி எள் லட்டு
#immunity #bookராகியில் கால்சியம் நிறைந்துள்ளது .அதேபோல் வெல்லம் மற்றும் எள்ளில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது இது குழந்தைகளுக்கு சத்தான உணவாகும். Vidhyashree Manoharan -
-
கம்பு குக்கீஸ் (Kambu cookies recipe in tamil)
#milletசிறு தானியங்களில் ஒன்றான கம்பு மிகவும் ஆரோக்கியமானதாகும்.இதனை குளிர்காலங்களில் உணவில் சேர்க்கும் பொழுது சளி பிரச்சனை நீங்கும்.குழந்தைகளும் விரும்பி உண்ணும் படி,எனது மூதாதையரிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட கம்பு குக்கீஸ் சமைக்கும் முறையை இங்கு காண்பித்துள்ளேன். Asma Parveen -
*ஹெல்தி த்ரீ இன் ஒன் பட்டர் குக்கீஸ்*(butter cookies recipe in tamil)
#HFமைதாவிற்கு பதிலாக இதில் சேர்த்திருக்கும், முளைகட்டிய ராகி மாவு, கோதுமை மாவு உடல் நலத்திற்கு பெரிதும் உதவுகின்றது.இது செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
ராகி களி (Ragi balls recipe in tamil)
பண்டைய காலம் முதல் இப்போது வரை தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா போன்ற எல்லா இடங்களிலும் மக்கள் செய்து சுவைக்கும் ஒரு உணவு இந்த ராகி களி.வெயில் காலத்தில் மோரில் கலந்து சுவைப்பார்கள்.#made1 Renukabala
More Recipes
கமெண்ட் (6)