ரவா அல்வா (Rava halwa Recipe in TAmil)
இனிப்பு
சமையல் குறிப்புகள்
- 1
ரவாவை தண்ணீர் ஊற்றி 3-4 மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
பின் கையால் பிசைந்து பால் எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்
- 3
திரும்பவும் தண்ணீர் விட்டு பால் எடுக்கவும்
- 4
3 கப் பால் கிடைக்கும் தண்ணீராகதான் இருக்கும்
- 5
சக்கரை 1 தம்ளர் பிசுபிசு பதம் வரும் வரை கொதிக்கவிடவும்
- 6
ரவா பால் சேர்த்து கிளறவும்
- 7
1/2 கப் சக்கரையை காரமலைஸ் செய்து அதில் சேர்த்து கை விடாமல் கிளறவும்
- 8
நெய்யை ஒவ்வொரு ஸபூனாக சேர்க்கவும்
- 9
நெய் கக்கி வரும்போது ஏலப்பொடி,வறுத்த முந்திரி சேர்த்து கிளறி தட்டில் கொட்டவும்
- 10
சூப்பரான ரவா அல்வா ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
ரவா லட்டு (Rava laddu recipe in tamil)
#ilovecooking மாலை நேர சிற்றுண்டிக்கு சிறந்த இனிப்பு குறுகிய நேரத்திலேயே செய்து கொடுக்கலாம். வீட்டில் இருக்கும் பொருட்களை அவசர தேவைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். Mangala Meenakshi -
-
-
-
-
பீட்ரூட் அல்வா(beetroot halwa recipe in tamil)
#birthday1என் அம்மாவிற்கு அல்வா மிகவும் விருப்பமான இனிப்பு வகை .அதிலும் இந்த பீட்ரூட் அல்வா என்றால் மிகவும் பிடிக்கும்.vasanthra
-
-
-
-
-
-
-
-
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
#arusuvai1கேசரி பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதிலும் சிறிய விசேஷம் முதல் பெரிய விசேஷம் வரை முதலில் இடம் பெயர்வது கேசரி தான். மிக மிக எளிமையான ரெசிபி ஆனாலும் அதனை பக்குவமாக செய்தால் தான் ருசி கிடைக்கும். ரவையை வறுக்கும் பக்குவத்தில் தான் கேசரி இருக்கிறது. Laxmi Kailash -
கர்நாடகா ஹோட்டல் ஸ்டைல் ரவா இட்லி (Rava idli recipe in tamil)
#Karnatakaகர்நாடகாவில் மிகவும் பிரசித்தி பெற்ற டிபன் இந்த ரவா இட்லி இதனுடன் கிரீன் குருமா அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.சிலர் இந்த இட்லியில் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய், கடலை பருப்பு, கருவேப்பிலை ஆகியவற்றை தாளித்து சேர்ப்பர்.ஆனால் காஞ்சிபுரம் இட்லி மட்டுமே இம்முறையில் செய்வர். ஒரிஜினல் கர்நாடகா ரவா இட்லியில் தாளிப்பு கிடையாது. Manjula Sivakumar -
தலைப்பு : ரவா லட்டு / Rava laddu receip in tamil
இது குக்பேட்டில் எனது 200வது பதிவு G Sathya's Kitchen -
-
-
-
ரவா பர்பி (Rava burfi recipe in tamil)
எளிதில் செய்யக் கூடிய சுவையான ரவா பர்பி #pooja Lakshmi Sridharan Ph D -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10260943
கமெண்ட்