சமையல் குறிப்புகள்
- 1
சிறு கிழங்கை தண்ணீர் ஊற்றி அதனுடன் உள்ள மண் போகும் வரை கழுவ வேண்டும்
- 2
பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கழுவிய கிழங்கை சேர்த்து வேக வைக்கவும்.
(நான் பொதுவாக கிழங்கை குக்கரில் இட்டு 3விசில் வரும் வரை வேக வைப்பேன்.) - 3
வேக வைத்த கிழங்கை தோளை உரித்து சிறு துண்டு துண்டாக நறுக்கி கொள்ளவும்.
- 4
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து பொடிக்கவும்.
- 5
கடுகு பொடிந்ததும், கருவேப்பில்லை, நறுக்கி வைத்துள்ள கிழங்கு சேர்த்து கிளறவும்.
- 6
பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், காயப் பொடி, உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
- 7
வாணலியை மூடி 10 நிமிடங்கள் அடுப்பை சிம்மில் வைக்கவும்.
- 8
கிழங்கை சிறிது மொருகள் ஆகும் வரை கிளறி இறக்கவும்.
- 9
சிறு கிழங்கு பொறியல் தயார்.
- 10
சிறு கிழங்கை தண்ணீரில் 15 நிமிடங்கள் வைத்தால் அதன் மீதுள்ள மண் துகள்களை நீக்குவது எளிதானது.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சிறு கிழங்கு பொரியல்(siru kilangu poriyal recipe in tamil)
மிகவும் சத்தான சுவையான ஒரு வகை உணவாகும் எளிதாக செய்துவிடலாம் புரோட்டின் அதிகமாக உள்ளது Lathamithra -
-
மொறு மொறு சிறு கிழங்கு ரோஸ்ட். (Sirukilanku roast recipe in tamil)
#pongal ..... பொங்கலுக்கு மண்ணில் விளையும் எல்லா விதமான கிழங்கு வகைகள் சேர்த்து சாம்பார் செவார்கள்... நான் சிறுகிழங்கை குழம்பில் சேர்த்து செய்யாமல்,காரம் சேர்த்து ரோஸ்ட் செய்துள்ளேன்... Nalini Shankar -
-
சிறு கீரை தண்டு சூப்
#refresh2சிறு கீரையில் எண்ணிலடங்கா சத்துக்கள் இருக்கின்றன இதில் அதிக அளவில் ஐயன் ,கால்சியம், மெக்னீசியம் என அனைத்தும் நிறைந்து இருக்கின்றன ...சிறுகீரையை போலவே அதனுடைய தண்டிலும் அதிகம் சத்துக்கள் நிறைந்து இருக்கின்றது ...எனவே தண்டில் நாம் சூப் வைத்து குடித்தால் அதில் கிடைக்கும் சத்துக்கள் ஏராளம்... Sowmya -
-
-
-
மரவள்ளி கிழங்கு பொறியல்/கப்ப புலுகு
கப்ப புலுகு ஒரு பிரபலமான உணவு கேரளா.இது பிரபலமான பிரசித்தி பெற்ற உணவு.சுவைப்பதற்கு இனிமையாக இருக்கும்.வேகவத்த மரவள்ளிக்கிழங்குடன் மசாலா பொருட்கள் சேர்த்து ,தேங்காய் துருவல் சேர்த்து சாதத்துடன் பரிமாறவும். Aswani Vishnuprasad -
-
கமெண்ட்