சமையல் குறிப்புகள்
- 1
வேக வைத்த முட்டையின் ஓடுகளை நீக்கி விட்டு,
இரண்டு துண்டாக நறுக்கிக் கொள்ளவும். - 2
முட்டையின் மஞ்சள் கருக்களை தனியாக எடுத்து வைக்கவும்
- 3
போண்டா மாவிற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து வைக்கவும்.
- 4
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி பெருங்சீரகம், கருலேப்பில்லை சேர்த்து பின் மசாலாவிற்கு தேவையான பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
வதக்கிய மசாலாவுடன், மஞ்சள் கருக்களை சேர்த்து நன்கு மசித்து கொள்ளவும்.
- 6
மசித்த கலவையை முட்டையின் நடுவில் புதைத்து வைக்கவும்.
- 7
பின் ஒரு வாணலியில் பொறிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்ததும் முட்டைகளை போண்டா மாவிற்குள் நனைத்து எண்ணெயில் பொன்னிறம் ஆகும் வரை பொறித்து எடுக்கவும்.
- 8
சூடான முட்டை போண்டாகளை தேங்காய் சட்னியுடன் பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சக்கரவள்ளி கிழங்கு இனிப்பு போண்டா(sweet potato bonda recipe in tamil)
#FRWeek - 9சக்கரைவள்ளி கிழங்கு வைத்து ஈவினிங் ஸ்னாக் இனிப்பு போண்டா செய்து பார்த்தேன் சுவையாக இருந்துது... 😋 Nalini Shankar -
-
-
-
உருளைக்கிழங்கு பறவை கூடு கட்லெட் / potato bird nest cutlet (Urulaikilanku cutlet recipe in tamil)
#deepfry பிரட் தூளுக்கு பதிலாக சேமியாவை சேர்த்து செய்துள்ளேன் இதைப் பார்ப்பதற்கு பறவையின் கூடு போல் இருப்பதால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள் சேமியாவின் சுவையில் அற்புதமாக இருக்கும் Viji Prem -
-
-
-
காரட் உருளைக்கிழங்கு போண்டா.
#Everyday 4...உருளைக்கிழங்குடன் காரட் சேர்த்து செய்த போண்டா... Nalini Shankar -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்