வெண்டைக்காய் பொறியல் (vendaikkai poriyal recipe in tamil)

Fathima Beevi Hussain @cook_20253685
வெண்டைக்காய் பொறியல் (vendaikkai poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெண்டைக்காயை சிறு துண்டு துண்டாக நறுக்கி கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,சீரகம் சேர்த்து பொடிக்கவும்.
- 3
கடுகு பொடிந்ததும், கருவேப்பில்லை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 4
நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கவும்.
- 5
பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், காயப் பொடி, உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
- 6
வாணலியை மூடி வைத்து 10 நிமிடங்கள் அடுப்பை மிதமான சூட்டில் வேக வைக்கவும்.
- 7
சுவையான வெண்டைக்காய் பொறியல் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
சில்லி உருளைக்கிழங்கு பொறியல் (Chilli Urulaikilangu Poriyal Recipe In Tamil)
#உருளைக்கிழங்கு Fathima Beevi -
-
அரைத்து ஊற்றிய வெண்டைக்காய் குழம்பு (araithu ootriya vendaikkai kulambu recipe in tamil)
#everyday2 Anus Cooking -
வெந்தயகீரை முட்டை பொறியல் (venthaya keerai poriyal recipe in Tamil)
#கிரேவி#book Fathima Beevi Hussain -
-
-
-
வெண்டைக்காய் பொரியல்(ladysfinger poriyal recipe in tamil)
#VTவிரதத்துக்காக வெங்காயம் சேர்க்கவில்லை. மற்ற நாள் வெங்காயம் சேர்க்கனும். SugunaRavi Ravi -
-
-
-
*வெண்டைக்காய், தேங்காய், பொரியல்*(vendaikkai poriyal recipe in tamil)
#ChoosetoCookஎனக்கு, வெண்டைக்காய் என்றால் மிகவும் பிடிக்கும். அதை வைத்து எந்த ரெசிபி செய்தாலும் மிக விரும்பி சாப்பிடுவேன். வெண்டைக்காயில், தேங்காய் துருவல் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டேன். மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
-
-
-
-
-
*தேங்காய், வெண்டைக்காய், தயிர் பச்சடி*(thengai,vendaikkai tayir pachadi recipe in tamil)
#CRதேங்காயில், புரதச்சத்து, மாவுச்சத்து, கால்சியம்,பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சி, நார்ச்சத்து அனைத்துச் சத்துக்களும் அடங்கி உள்ளது. Jegadhambal N
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11504169
கமெண்ட்