சுரைக்காய் சுண்டல் பொரியல்

Sudha Rani @cook_16814003
பொதுவா தினமும் காயுடன் ஒரு பயறு வகைகள் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் மிகவும் நல்லது
சமையல் குறிப்புகள்
- 1
சுண்டலை எட்டு மணி நேரம் வரை ஊறவிடவும்
- 2
சுரைக்காயை தோல் சீவி உள்ளே உள்ள விதையை நீக்கி விட்டு பொடியாக நறுக்கவும்
- 3
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விடவும்
- 4
பின் நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 5
பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்
- 6
பின் சாம்பார் பொடி மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்
- 7
பின் நறுக்கிய சுரைக்காய் மற்றும் சுண்டல் ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்
- 8
பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும்
- 9
நன்கு வெந்ததும் கொத்தமல்லி தழை மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சுரைக்காய் பொரியல்


சுரைக்காய் பொரியல்
#GA4


*பொன்னாங்கண்ணி கீரை மசியல்*(ponnangkanni keerai masiyal recipe in tamil)
#HJஇந்த கீரை உடல் உஷ்ணத்தை தணிக்க மிகவும் உதவுகின்றது. இதில், புரதம், இரும்பு, சுண்ணாம்புச் சத்துக்கள், வைட்டமின் சி அதிகம் உள்ளது.இதனை சமைத்து சாப்பிட்டால், கண் பார்வைக்கு மிகவும் நல்லது.


*கீரை பொரியல்*(keerai poriyal recipe in tamil)
#HJபொதுவாக எல்லா வகையான கீரைகளுமே உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியது.எனவே நாம் வாரத்திற்கு மூன்று முறையாவது கீரையை சமைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது.


தட்டை பயறு மசாலா குழம்பு (Thattai payaru masala kulambu recipe in tamil)
#veஇந்த தட்டை பயிறு குழம்பு சாதத்திற்கும் சப்பாத்தி பூரிக்கும் சுவையாக இருக்கும். காராமணி பயறு தான் நாங்கள் தட்டைப்பயிறு என்று சொல்வோம்.


பாகற்காய் பொரியல்
#bookபாகற்காய் கசக்கும் என்றாலும், உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கு மிக மிக நல்லது. வயிற்றில் பூச்சித் தொந்தரவு இருந்தாலும் பாகற்காயை சாப்பிட்டால் சரியாகிவிடும்.


வாழைப்பூ பொரியல்


உருளைக்கிழங்கு பொரியல்


சுரைக்காய் பொரியல்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி


சுரைக்காய் சாம்பார்
#வட்டாரம்


மசூர் முள்ளங்கி சாம்பார் (Mashoor mullanki dhal recipe in tamil)
#arusuvai5வழக்கமாக நாம் சாம்பார் செய்யும்போது துவரம்பருப்பை பயன்படுத்துவோம். ஒரு மாறுதலுக்காக நான் மசூர் பருப்பை பயன்படுத்தி முள்ளங்கி சாம்பார் வைத்துள்ளேன். சுவை வித்தியாசமாக உள்ளது.


சுண்டைக்காய் பொரியல்


கேரட் பீன்ஸ் முட்டைக்கோஸ் பொரியல்(carrot beans cabbage poriyal recipe in tamil)


சுரைக்காய் கூட்டு (Suraikkai kootu recipe in tamil)
#GA4


பர்பிள் கலர் முட்டைக்கோஸ் முருங்கை பூ பொரியல்(purple cabbage poriyal recipe in tamil)
#ஊதாநிறமுட்டைக்கோஸ்#முருங்கைபூ#kidsவளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு


கீரை கடையல்(keerai kadayal recipe in tamil)
#VKகிராம புறங்களில் கீரை உடன் பயறு சேர்த்து ஒரு கடையல் செய்வாங்க களி உடன் சேர்த்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்


சுரைக்காய் பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


சுரைக்காய் பொரியல்
#colour3அதிக தண்ணீர் சத்துக்கள் நிறைந்துள்ளது


இனிப்பு பூசணி பொரியல். 👌👌👌(arasanikai poriyal recipe in tamil)
#ilovecooking பொரியல் குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பர். உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.


காலிஃப்ளவர் பொரியல்


பீர்க்கங்காய் கூட்டு (Peerkankaai koottu recipe in tamil)
#Kerala #photoகேரளாவில் காய்கறி கூட்டு வகைகள் மிகவும் பிரபலம்.நம்மைப் போல் அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட மாட்டார்கள் பெரும்பாலும் தேங்காய் சீரகம் மிளகாய் அரைத்து கூட்டாக செய்து சாப்பிடுவார்கள்.


டிபன் சாம்பார்(tiffin sambar recipe in tamil)


கருப்பு கொண்டைக்கடலை சுண்டல் (Karuppu kondakadalai sundal recipe in tamil)
#pooja


சுரைக்காய் பொரியல்
#arusuvsi5#goldenapron3#week24


சுரைக்காய் பொரியல்(suraikkai poriyal recipe in tamil)
#littlechefஎன் அப்பாவிற்கு நான் செய்யும் சமயலில் இது மிக பிடித்த ஒரு உணவு.


மசாலா சுண்டல்(masala sundal recipe in tamil)


சுண்டல்(sundal recipe in tamil)
வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு


கொண்டைக்கடலை பீச் சுண்டல்/ channa 🏋️
#goldenapron3 #carrot #bookகொண்டைக்கடலை உடல்நலத்திற்கு மிக மிக நல்லது. சத்து நிறைந்தது. தினமும் காலையில் ஊறவைத்த கொண்டைக்கடலை ஒரு பத்து தின்றால் உடல்நலம் மிகவும் நன்றாக இருக்கும். கொண்டைக்கடலையில் கேரட், மாங்காய் சேர்த்து பீச்சில் விற்கும் மாங்காய் தேங்காய் பட்டாணி சுண்டல் வகையில் இந்த கொண்டைக்கடலை சுண்டலை செய்துள்ளேன்.


கொள்ளு சுண்டல்(kollu sundal recipe in tamil)
இந்த மழை காலத்திற்கு ஏற்ற சுண்டல் வகை இது மழை பெய்யும்போது சூடாக இந்த சுண்டல் செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் மேலும் சளி பிடிக்காது. பாட்டி கால வைத்தியம்.


தேங்காய் சேர்த்த தக்காளி சட்னி(tomato with coconut chutney recipe in tamil)
#cf4தக்காளி சட்னி பலவிதமாக செய்யலாம் கொஞ்சம் தேங்காய் சேர்த்து காரம் குறைவாக செய்து பார்த்தேன் இட்லிக்கு தொட்டுக் கொள்ள மிகவும் நன்றாக இருந்தது

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10533117
கமெண்ட்