சமையல் குறிப்புகள்
- 1
கத்திரிக்காயை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து கருவேப்பிலை மிளகாய் போட்டு தாளிக்கவும்
- 3
கத்திரிக்காய் சேர்க்கவும்
- 4
உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சேர்க்கவும் மூடியை போட்டு மூடி விடவும்
- 5
அடுப்பை சிம்மில் வைத்து எண்ணெயிலேயே வேகவிடவும்
- 6
இரண்டு முறை லேசாக கிளறி விடவும் கத்திரிக்காய் வெந்ததும்இறக்கிவிடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கத்திரிக்காய் பொரியல்(brinjal poriyal recipe in tamil)
கத்திரிக்காய் பொரியல் செய்வது எப்படி? இந்த முறை சாதத்துடன் பிசைந்து உண்ண அருமையாக இருக்கும். Pranika P -
-
-
-
-
-
-
-
-
-
கத்திரிக்காய் முருங்கைக்காய் பலா கொட்டை பொரியல் (Kathirikkaai palakottai poriyal recipe in tamil)
#arusuvai2 Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சேப்பம்க்கிழங்கு கத்திரிக்காய் சாம்பார் (Seppankilanku kathirikkaai sambar recipe in tamil)
#sambarrasam Nalini Shankar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10532844
கமெண்ட்