தேங்காய் பால் ரசம்

Mohamed aatif
Mohamed aatif @cook_18517864

தேங்காய் பால் ரசம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 கப் தேங்காய் பால் தேங்காய்
  2. 2தக்காளி
  3. 2எலுமிச்சை பழம்
  4. 2 தேக்கரண்டிசீரக தூள்
  5. 2மேஜை கரண்டிமஞ்சள் தூள்
  6. 11/2மேஜை கரண்டிமிளகு தூள்
  7. சிறிதளவுமல்லி கீரை
  8. தாளிக்க:
  9. 2பட்டை
  10. 2கிராம்பு
  11. எண்ணெய்
  12. கடுகு
  13. வெந்தயம்
  14. 3பட்டை மிளகாய்
  15. 10சின்ன வெங்காயம் நறுக்கியது
  16. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  17. 2கொத்துகருவேப்பிலை
  18. 10 பல்பூண்டு நறுக்கியது

சமையல் குறிப்புகள்

  1. 1

    தண்ணீர் தேங்காய் பாலில் தக்காளி சீரக தூள் மிளகு தூள் மஞ்சள் தூள் மல்லி கீரை சேர்த்து வைத்து கொள்ளவும்.

  2. 2

    அடுப்பில் சட்டி வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு கடுகு வெந்தயம் பட்டை மிளகாய் வெங்காயம் பூண்டு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தாளித்து அதில் அந்த தேங்காய் கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்.

  3. 3

    பிறகு அடுப்பை அணைத்து விட்டு முதல் தேங்காய் பாலை ஊற்றி சிறிது நேரம் கழித்து எலுமிச்சைபழச்சாறு ஊற்ற வேண்டும்.தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

  4. 4

    நம்முடைய தேங்காய்பால்ரசம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mohamed aatif
Mohamed aatif @cook_18517864
அன்று

Similar Recipes