கப்ப வத்தல் பொரித்தது

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

#பொரித்தவகைஉணவுகள்

கப்ப வத்தல் பொரித்தது

#பொரித்தவகைஉணவுகள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1 கிலோ கப்பகிழங்கு
  2. தேவையான அளவுபொரித்து எடுப்பதற்கு எண்ணெய்-
  3. தேவைக்கேற்பஉப்பு
  4. தேவைக்கேற்பதனி மிளகாய் தூள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    கப்பை கிழங்கை கழுவி தோல் நீக்கி உப்பு மற்றும் தண்ணீர் குக்கரில் சேர்த்து கப்பை கிழங்கை போட்டு இரண்டு, மூன்று விசில் வரும் வரை நன்றாக வேக விடவும்

  2. 2

    கப்பக்கிழங்கு நன்றாக ஆறிய பின்பு தகடாக நறுக்கவும்

  3. 3

    நறுக்கிய கப்பக்கிழங்கை வெயிலில் 3 - 4 நாட்கள் வரை நன்றாக காய வைக்கவும்

  4. 4

    பின்னர் பொறித்து எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes