சமையல் குறிப்புகள்
- 1
இதற்கு தேவையான பொருட்கள் ஆப்பிள் ஒரு கப் மைதா 2 டேபிள்ஸ்பூன் ரவை அரைக் கப் சர்க்கரை பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் மற்றும் மஞ்சள் தூளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
- 2
நாம் வைத்திருக்கும் மைதா மஞ்சள் தூள் ரவை மற்றும் சர்க்கரையை சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து அதை தோசை மாவு பதத்திற்கு கலக்கவேண்டும்.இனி நாம் வெட்டி வைத்திருக்கும் ஆப்பிளை கலந்து வைத்திருக்கும் மாவில் நனைத்து வைக்கவும்
- 3
ஒரு கடாயில் எண்ணெய் எடுக்க வேண்டும் என்னை நன்றாக சூடு ஆன பின்பு நாம் வைத்திருக்கும் ஆப்பிளை அதில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்க வேண்டும்.
- 4
இப்போது ஆப்பிள் பஜ்ஜி தயாராகிவிட்டது.நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
கீரீன் ஆப்பிள் கேசரி (Green apple kesari recipe in tamil)
#cookpadTurns4கிரீன் ஆப்பிள் புளிப்பு சுவை அதிகமாக இருப்பதால் குழந்தைகள் சாப்பிட மறுப்பார்கள். அதனால் இவ்வாறு கேசரி செய்து கொடுப்பதால் சுவையும் நன்றாக இருக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
-
ஆப்பிள் பஜ்ஜி (Apple bajji recipe in tamil)
#cookpadturns4 ..... சாதாரணமாக பஜ்ஜின்னா வாழைக்காய், உருளை, வெங்காய பஜ்ஜி தான் நினைவுக்கு வரும்.. ஆப்பிள் வெச்சு செய்து பார்த்தேன்.. இனிப்பு கார சுவையில் பழம்பொரி போல் இருந்தது... Nalini Shankar -
ஆப்பிள் ஸ்வீட் பஜ்ஜி (Apple sweet bajji recipe in tamil)
#cookpadturns4#fruit 🍎 Sudharani // OS KITCHEN -
-
🍎🫓🍎ஆப்பிள் பை🍎🫓🍎 (Apple pie recipe in tamil)
#cookpadturns4#cookwithfruitsஆப்பிள் பை முதன்முதலாக ட்ரை பண்ணிய என் மகளின் ரெசிபி. Hema Sengottuvelu -
-
-
-
ஆப்பிள் ஜூஸ் (Apple juice recipe in tamil)
#momகர்ப்ப காலத்தில் பெண்கள் தினந்தோறும் ஆப்பிள் சாப்பிட்டால் மிகவும் நல்லது.இதில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் விட்டமின் சி உள்ளது.குழந்தைகளின் எலும்பு வலுவாக ஆப்பிள் உதவுகிறது. Priyamuthumanikam -
ஆப்பிள் ஜாம்
ஜாம் என்பது பழங்கள்/காய்கறிகள் ஜீஸ் எடுத்து செய்யப்படுகிறது.’ஜாம்’ என்பதன் பொருள்-பழங்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மசித்து தண்ணீர் (அல்லது) சர்ககரையில் வேக வைத்து கண்டெய்னரில் சேமித்து வைக்கப்படுகிறது. Aswani Vishnuprasad -
ஆப்பிள் பக்கோடா (Apple pakoda recipe in tamil)
ஆப்பிள் பக்கோடா புது விதம். சிறு இனிப்புடன் சேர்த்து காரமான பக்கோடா இது. #kids1#snacks Santhi Murukan -
-
-
-
-
-
ஆப்பிள் ஜூஸ்(apple juice recipe in tamil)
இப்பொழுது ஆப்பிள் சீசன் என்பதால் ஆப்பிள் ஜூஸ் செய்து குடித்தால் மிகவும் உடம்புக்கு நல்லது Gothai -
ஆப்பிள் ஜூஸ்(apple juice recipe in tamil)
ஆப்பிள்ளை தோல் நீக்காமல் ஜூஸ் போட்டு குடிக்க மிகவும் சத்தானது Sabari Sabari -
ஆப்பிள் ஜூஸ் / apple juice reciep in tamil
#ilovecookingசத்தான ஜூஸ் எந்த நேரமும் சாப்பிடலாம் Mohammed Fazullah -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10712006
கமெண்ட்