ஆப்பிள் ஜூஸ்(apple juice recipe in tamil)

Sabari Sabari @sabarigothai
ஆப்பிள்ளை தோல் நீக்காமல் ஜூஸ் போட்டு குடிக்க மிகவும் சத்தானது
ஆப்பிள் ஜூஸ்(apple juice recipe in tamil)
ஆப்பிள்ளை தோல் நீக்காமல் ஜூஸ் போட்டு குடிக்க மிகவும் சத்தானது
சமையல் குறிப்புகள்
- 1
ஆப்பிள்ளை கழுவி விட்டு அறிந்து வைத்து கொள்ளவும். அதனுடன் சக்கரை சேர்த்து கொள்ளவும்
- 2
அதை மிக்ஸியில் அரைத்து விட்டு பின் பால் சேர்த்து அரைக்கவும்.
- 3
ஜூஸ் ரெடி. ஆப்பிள் ஜூஸ் மிகவும் சுவையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஆப்பிள் ஜூஸ்(apple juice recipe in tamil)
இப்பொழுது ஆப்பிள் சீசன் என்பதால் ஆப்பிள் ஜூஸ் செய்து குடித்தால் மிகவும் உடம்புக்கு நல்லது Gothai -
ஆப்பிள் ஜூஸ் (Apple juice recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ஜூஸ்#kids. 2Drinks Sundari Mani -
ஆப்பிள் ஜூஸ் / apple juice reciep in tamil
#ilovecookingசத்தான ஜூஸ் எந்த நேரமும் சாப்பிடலாம் Mohammed Fazullah -
ஆப்பிள் ஜூஸ் (Apple juice recipe in tamil)
#momகர்ப்ப காலத்தில் பெண்கள் தினந்தோறும் ஆப்பிள் சாப்பிட்டால் மிகவும் நல்லது.இதில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் விட்டமின் சி உள்ளது.குழந்தைகளின் எலும்பு வலுவாக ஆப்பிள் உதவுகிறது. Priyamuthumanikam -
-
ஆப்பிள் வித் ரோஸ் பெட்டல்ஸ் ஜூஸ்(APPLE WITH ROSE PETALS JUICE RECIPE IN TAMIL)
பழவகை உணவுகள்ஆப்பிளில் வைட்டமின் C உள்ளது.நீரிழிவு நோயாளிகளுக்கு ஆப்பிள் மிகவும் நல்லது.இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டியதில்லை என்பார்கள்.ஆப்பிள் ஜூஸ் நமது உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.ஆப்பிள் ஜூஸ் குடித்தால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது.#npd2 Jegadhambal N -
கேரட் ஆப்பிள் ஜூஸ்(Carrot Apple Juice)
#GA4#Week3# Carrotகேரட் கண்களுக்கு மிகவும் நல்லது. இந்த ஜூஸில் கேரட் ,ஆப்பிள், பாதாம், முந்திரி ,பிஸ்தா, இந்த பருப்பு வகைகள் சேர்ந்து செய்தது .இந்த ஜூஸ் குடிப்பதால் நமது உடலின் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.Nithya Sharu
-
-
* ஆப்பிள் வித் ரோஸ் பெட்டல்ஸ் ஜூஸ்*(rose petals apple juice recipe in tamil)
#m2021நான் செய்த இந்த ஜூஸ் எனக்கு மிகவும் பிடித்தது. இதன் புகைப்படம் என்னால் மறக்க முடியாதது.ஆரோக்கியமானது. Jegadhambal N -
ஆப்பிள் மாதுளை ஜூஸ்(apple pomegranate juice recipe in tamil)
#ww ஆப்பிள் மட்டும் சேர்த்து ஜுஸ் செய்வதை விட,மாதுளையும் சேர்த்து ஜுஸ் செய்யும் போது சுவையாகவும்,மாதுளையின் துவர்ப்பும் தெரியது.குழந்தைகள் விரும்பி சுவைப்பர். Ananthi @ Crazy Cookie -
-
ஆப்பிள் பீட்ரூட் கேரட் ஜூஸ்(Apple, beetroot, carrot (ABC) juice recipe in Tamil)
#GA4/Beetroot/week 5*ஏ பி சி ஜூஸ் இந்த ஜூஸ் புற்றுநோய் செல்களை அழிக்க உதவும். புற்றுநோய் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் தினமும் குடித்து வந்தால் இந்த நோயிலிருந்து விடுபடலாம். தோலிருக்கு மினுமினுப்பையும் கலரையும் கொடுக்கும். Senthamarai Balasubramaniam -
ஆப்பிள் கேஷ்யூ டேட்ஸ் கீர் (Apple dates kheer recipe in tamil)
#Kids2ஆப்பிள் கேஷ்யூ டேட்ஸ் கீர் குழந்தைகளுக்கு கொடுத்தால் மிகவும் சத்தானது. ஏனென்றால் இதில் ஆப்பிள் , முந்திரிப் பருப்பு , பேரிச்சம்பழம் இவை அனைத்துமே சத்தானது.குழந்தைகளுக்கு இது மாதிரி வித்தியாசமா கீர் செய்து கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
* கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்*,"ஆப்பிள், புதினா ஜுஸ்"(apple mint juice recipe in tamil)
#CF9 ஆப்பிளில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது.முடி வளர்ச்சிக்கு இது மிகவும் நல்லது.உடல் எடையைக் குறைக்க உதவும். எலும்புகள் வளர்ச்சிக்கு இது மிகவும் உதவுகின்றது.புதினா வயிற்றுப் புழுக்களை அழிக்க உதவுகின்றது.வாயுத் தொல்லையை நீக்குகின்றது.சளி, கப கோளாறுகளுக்கு புதினா மிகவும் நல்லது. Jegadhambal N -
கேரட் ஜூஸ்(carrot juice recipe in tamil)
மிகவும் சத்தானது தினமும் குடியுங்கள் முகம் நன்றாக பொலிவு பெறும்cookingspark
-
-
-
-
ஆப்பிள் மில்க்ஷேக் /Apple MilkShake
#Goldenapron3#Immunityஆப்பிள் மில்க் ஷேக் .சுவையானது . Shyamala Senthil -
ஆப்பிள் ஹல்வா(apple halwa recipe in tamil)
#CF2மிகவும் எளிமையான ரெசிபி ஆப்பிளில் கூட அல்வா செய்யலாம் Shabnam Sulthana -
-
ஆப்பிள் அல்வா (Apple halwa recipe in tamil)
ஆப்பிள் அல்வா குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். மிகவும் ஹெல்தியான ரெசிபி. இது செய்ய குறைவான நேரமே தேவைப்படும் #kids1#snacks. Santhi Murukan -
-
-
-
ஆப்பிள் கீர் (பாயாசம்) (Apple kheer recipe in tamil)
#Cookpadturns4 #Fruitபழம் சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த ஆப்பிள் பாயசத்தை செய்து கொடுத்து பாருங்கள். Nalini Shanmugam -
-
பழங்கள் சுஜி,ஆப்பிள்,ஆரஞ்சு ஜூஸ் கேசரி(mixed fruits kesari recipe in tamil)
ரவையுடன்,துருவின ஆப்பிள்,ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து,வித்தியாசமாக,*கேசரி* செய்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்து,* சுஜி, ஆப்பிள், ஆரஞ்சு ஜூஸ் கேசரி* செய்தேன். மிகவும் நன்றாக வந்தது.#npd2 Jegadhambal N
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16743592
கமெண்ட்