ஆப்பிள் ஜூஸ் / apple juice reciep in tamil

Mohammed Fazullah
Mohammed Fazullah @Muntasir

#ilovecooking
சத்தான ஜூஸ் எந்த நேரமும் சாப்பிடலாம்

ஆப்பிள் ஜூஸ் / apple juice reciep in tamil

#ilovecooking
சத்தான ஜூஸ் எந்த நேரமும் சாப்பிடலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
3 ஸ்பேர்
  1. 1 ஆப்பிள்
  2. 4 மேஜை கரண்டி சர்க்கரை
  3. 1 டம்ளர் பால்

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    ஆப்பிளை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் அதனுடன் சர்க்கரை மற்றும் பாலை சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும் பின்பு ஐஸ் க்யூப் களை சேர்த்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Mohammed Fazullah
அன்று

Similar Recipes