உருளைக்கிழங்கு ஃப்ரெஞ்ச் ஃப்ரை

Navas Banu
Navas Banu @cook_17950579

உருளைக்கிழங்கு ஃப்ரெஞ்ச் ஃப்ரை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/4 கிலோஉருளைக்கிழங்கு
  2. 1 டேபிள் ஸ்பூன்பெப்பர் தூள் - (ஒன்றிரண்டாக பொடித்தது)
  3. தேவையான அளவுஉப்பு
  4. தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    உருளைக்கிழங்கை தோல் சீவி விட்டு விரல் வடிவ கனத்திற்கு நறுக்கி உப்பு சேர்த்து அரை வேக்காடாக வேக விடவும்.

  2. 2

    தண்ணீரை வடித்து உலர விட்டு பிறகு எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

  3. 3

    எண்ணெயை வடிய விட்டு சூட்டுடனே பெப்பர் தூள் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

  4. 4

    சுவையான உருளைக்கிழங்கு ஃப்ரெஞ்ச் ஃப்ரை ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes