சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சிக்கனை சுத்தம் செய்து நன்கு கழுவிக் கொள்ளவும்.
- 2
கழுவிய சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் தயிர், சோளமாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெப்பர் தூள், லெமன் ஜூஸ், இஞ்சி பூண்டு விழுது, தேவைக்கு உப்பும் சேர்க்கவும்.
- 3
முட்டையை உடைத்து இதில் ஊற்றி எல்லாவற்றையும் மிக்ஸ் பண்ணி நன்றாக புரட்டி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
- 4
ஒரு கடாய் அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரட்டி வைத்திருக்கும் சிக்கனை சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- 5
கறிவேப்பிலையை சிக்கன் பொரித்த எண்ணெயில் போட்டு பொரித்து சிக்கன் ஃப்ரை மீது தூவவும்.
- 6
அருமையான சுவையில் சிக்கன் ஃப்ரை ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10695724




கமெண்ட்