சிக்கன் கல்லீரல் ஃப்ரை

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கல்லீரலை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
- 2
சுத்தம் செய்த கல்லீரலை சிறிது மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் விட்டு குக்கரில் நான்கு விசிலில் வேக வைத்து கொள்ளவும்.
- 3
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மூன்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 4
கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 5
வெங்காயம் வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 6
பின்னர் இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 7
இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெப்பர் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 8
பச்சை மணம் மாறியதும், குக்கரில் வேக வைத்த கல்லீரலை இதில் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி பிரட்டி எடுக்கவும்.
- 9
உப்பு தேவை என்றால் சேர்த்து கொடுக்கவும்.
- 10
எல்லாவற்றையும் நன்றாகக் கிளறி சுண்டி வரும் போது மல்லித்தழை தூவி இறக்கவும்.
- 11
சுவையான சிக்கன் கல்லீரல் ஃப்ரை ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
குறுமிளகு சிக்கன் ஃப்ரை
#Np3 காரசாரமான குறுமிளகு சிக்கன் ஃப்ரை மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
-
-
-
-
பன்னீர் கேப்சிகம் பெப்பர் ஃப்ரை(paneer capsicum pepper fry recipe in tamil)
#pongal2022இதில் பன்னீர் காப்ஸிகம் இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பணீரில் உள்ள கால்சியம் கிடைக்கும். குடைமிளகாய் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. Pepper இஞ்சி பூண்டு நோய் தொற்றை தடுக்கும். Meena Ramesh -
-
-
-
-
-
-
-
-
-
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் குடைமிளகாய் கிரேவி(restuarant style capsicum gravy recipe in tamil)
#made4 Ananthi @ Crazy Cookie -
-
எக் கீமா மசாலா (Egg kheema masala recipe in tamil)
#nvவெறும் முட்டையை வேக வைத்து கொடுத்தால் ஒரு சில குழந்தைகளுக்கு பிடிக்காது. வேகவைத்து முட்டையில் இருக்கும் சத்து கிடைக்க இது மாதிரி புதிதாக செய்து கொடுக்கலாம். Nithyakalyani Sahayaraj -
-
-
-
சிக்கன் சுக்கா (Chicken sukka recipe in tamil)
கடாயில் எண்ணை சேர்த்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் சிக்கனை சேர்க்கவும். பிறகு அதில் மிளகாய் தூள், தனியா தூள், மிளகுத்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சிக்கனை மூடி போட்டு வேகவிடவும். சிக்கன் வெந்தவுடன் தேங்காய் விழுதினையும் சேர்த்து கிரேவி பதத்திற்கு வந்தவுடன் இறக்கி கொத்தமல்லி தழை சேர்த்து அலங்கரிக்கவும். Kaarthikeyani Kanishkumar -
Dry பெப்பர் சிக்கன்(dry pepper chicken recipe in tamil)
#wt1எண்ணெய் அதிகம் சேர்க்காமல் செய்த இந்த சிக்கன் சிம்பிள் மற்றும் சுவையானதும் கூட... Ananthi @ Crazy Cookie
More Recipes
கமெண்ட்