சமையல் குறிப்புகள்
- 1
வெறும் கடாயில் ரவையை வறுக்கவும்.
- 2
வறுத்த ரவையுடன் காய்ச்சிய பாலை சேர்த்து கலக்கவும்.
- 3
நன்றாக ரவை வெந்ததும் நெய் சேர்த்து கலக்கவும். உருட்டும் பதம் வர வேண்டும்
- 4
ஒரு தட்டில் கொட்டி உள்ளங்கையால் தேய்க்கவும்.
- 5
சிறு சிறு உருண்டைகளாக பிடித்து சூடான எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.
- 6
சர்க்கரை பாகு: சர்க்கரை தண்ணீர் ஏலக்காய் சேர்த்து பிசுபிசுப்பு பதம் வந்ததுதும் எஎடுக்கவும். இதனுடன் பொரித்த ஜாமூனை சேர்த்து ஊற விட்டு பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
பால் ரவா கேசரி
#குக்பேட்ல்என்முதல்ரெசிபிபழமையான இனிப்பு வகை,செயற்கை நிறமி இல்லாமல் செய்கிறோம். K's Kitchen-karuna Pooja -
-
-
-
-
ரவா லட்டு
#kids2#deepavaliமிக மிக சுலபமா செய்யக் கூடிய இனிப்பு ரெசிபி.. என்னுடைய குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இனிப்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
சப்போட்டா பால் கேசரி (Sappotta paal kesari recipe in tamil)
#இனிப்பு வகைகள்#arusuvai1எப்போதும் வெறும் கேசரி அல்லது பைனாப்பிள் கேசரி தான் செய்வோம். ஒரு மாறுதலுக்கு சப்போட்டா மற்றும் பால் சேர்த்து செய்யலாம் சுவையான ரவாகேசரி. Sowmya sundar -
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
#poojaமிக மிக சுலபமான செய்து விடலாம் இந்த ரவா கேசரி பிரசாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
ரவா குலாப் ஜமூன்
தலைப்பு தன்னை சித்தரிக்கும்போது, குலாப் ஜமுன் ரெட் மற்றும் சோஜோவை பயன்படுத்தி சிறிய அளவில் பால் பவுடர் மற்றும் நெய் சேர்த்துக் கொண்டார். Divya Suresh -
-
-
-
-
-
-
ரவா லட்டு (Rava laddu recipe in tamil)
#kids2குழந்தைகளுக்கு இனிப்பு என்றாலே ரொம்ப பிடிக்கும். அதை வீட்டிலேயே செய்தால் இன்னும் ஹெல்த்தியாக இருக்கும். இந்த ஈஸியான ரவா லட்டு செய்து கொடுங்கள். Sahana D -
-
* மில்லட், ரவா குலோப் ஜாமூன் *(millet rava gulab jamun recipe in tamil)
#TheChefStory #AtW2குலோப் ஜாமூன் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.அதையே சற்று வித்தியாசமாக செய்ய நினைத்து இந்த குலோப் ஜாமூனை செய்தேன்.மிகவும் வித்தியாசமானது. Jegadhambal N -
-
குலாப் ஜாமூன்(gulab jamun recipe in tamil)
நான் எம் டி ஆர் குலாப் ஜாமூன் மிக்ஸ் வைத்து செய்தேன். நான் பால் சுண்ட வைத்து செய்வேன். அவசரத்திற்கு இன்று மிக்ஸ் வைத்து செய்தேன். மிக நன்றாக வந்தது. punitha ravikumar -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10741821
கமெண்ட்