சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாணலியில் ரவையை சேர்த்து வறுத்த எடுக்கவும் பிறகு அதை மிக்சியில் சேர்த்து அரைத்து எடுக்கவும்
- 2
பிறகு மிக்ஸியில் சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து அரைத்து எடுக்கவும்
- 3
பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள ரவை, சர்க்கரை சேர்த்து கலக்கவும்
- 4
பிறகு வாணலியில் நெய் சேர்த்து சூடானதும் அதை கலக்கி வைத்த மாவில் சேர்த்து கலக்கவும்
- 5
பிறகு அதை உருண்டைகளாக உருட்டி எடுக்கவும்
- 6
இப்பொழுது சுவையான சீனி உருண்டை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ரவை நெய் உருண்டை (சீனி உருண்டை) (ravai nei urundai recipe in tam
# அன்பு#book#goldenapron3 Sudharani // OS KITCHEN -
-
-
-
ஹார்டின் பீட்ரூட் கேசரி (Beetroot kesari recipe in tamil)
#heartஎன்னுடைய கணவருக்கு மிகவும் பிடித்த கேசரியில் ஆரோக்கியத்திற்காகவும் கலராகவும் பீட்ரூட் சேர்த்து பீட்ரூட் கேசரி செய்துள்ளேன். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
முலாம்பழம் கேசரி (Melon Kesari) (Mulaampazham kesari recipe in tamil)
# goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
#poojaமிக மிக சுலபமான செய்து விடலாம் இந்த ரவா கேசரி பிரசாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
கீரீன் ஆப்பிள் கேசரி (Green apple kesari recipe in tamil)
#cookpadTurns4கிரீன் ஆப்பிள் புளிப்பு சுவை அதிகமாக இருப்பதால் குழந்தைகள் சாப்பிட மறுப்பார்கள். அதனால் இவ்வாறு கேசரி செய்து கொடுப்பதால் சுவையும் நன்றாக இருக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
சப்போட்டா பால் கேசரி (Sappotta paal kesari recipe in tamil)
#இனிப்பு வகைகள்#arusuvai1எப்போதும் வெறும் கேசரி அல்லது பைனாப்பிள் கேசரி தான் செய்வோம். ஒரு மாறுதலுக்கு சப்போட்டா மற்றும் பால் சேர்த்து செய்யலாம் சுவையான ரவாகேசரி. Sowmya sundar -
-
-
பணியாரம் (Paniyaaram recipe in tamil)
பனியாரமாவு+ரவை கலந்தது இனிப்பு காரம்.....மீதமான பணியாரமாவு ஒரு கிண்ணத்துடன் ஒரு உழக்கு வெள்ளை ரவை சிறிது உப்பு கலந்து ஒருமணி நேரம் ஊறவைத்து மொத்தமாவை இரண்டாகப்பிரித்து இனிப்பு காரம் சுடவும் ஒSubbulakshmi -
பப்பாளி கேசரி (Papaya kesari) (Pappali kesari recipe in tamil)
பப்பாளி கேசரி மிகவும் சுவையாகவும், கண்கவர் வண்ணத்திலும் உள்ளது. சத்துக்கள் நிறைய உள்ளது பப்பாளி கேசரி செய்வது மிகவும் சுலபம். அனைவரும் செய்து சுவைக்கவும். எனது 300ஆவது ரெசிபியாக இந்த பப்பாளி கேசரி செய்து பகிந்துள்ளேன். Renukabala -
-
-
-
பால் ரவா கேசரி
#குக்பேட்ல்என்முதல்ரெசிபிபழமையான இனிப்பு வகை,செயற்கை நிறமி இல்லாமல் செய்கிறோம். K's Kitchen-karuna Pooja -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15241398
கமெண்ட்