பால் வட்டலாப்பம்

இது இஸ்லாமிய மக்கள் தேங்காய் பாலிலும் கருப்பட்டி கலந்து செய்வர் நாங்கள் கேட்டதும் அம்மா உடனே பசும்பாலில் செய்து கொடுப்பாங்க தேங்காய் துருவி ஆட்டனும் அந்தகாலத்தில் மிக்சி கிடையாதே ரொம்ப பிடிக்கும்
பால் வட்டலாப்பம்
இது இஸ்லாமிய மக்கள் தேங்காய் பாலிலும் கருப்பட்டி கலந்து செய்வர் நாங்கள் கேட்டதும் அம்மா உடனே பசும்பாலில் செய்து கொடுப்பாங்க தேங்காய் துருவி ஆட்டனும் அந்தகாலத்தில் மிக்சி கிடையாதே ரொம்ப பிடிக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
முந்திரி பருப்பை அரைத்து எடுக்கவும் பாலை சீனி அரைத்து முந்திரி சேர்த்து கெட்டியாக வரும் வரை கொதிக்கவிட்டு காய்ச்சி நன்கு ஆறவிடுவும்
- 2
நன்கு ஆறியதும் அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து சோம்பு ஏலக்காய் தூள் கலக்கவும் சோம்பு சேர்ப்பது முட்டையின் வாசனை போகத்தான்
- 3
இட்டலி சட்டியில் தண்ணீர்விட்டு அடிப்பில் வைக்கவும் பால் கலவையை வேறு பாத்திரத்தில் ஊற்றி மூடி போட்டு இட்டலி பாத்திரத்தில் வைத்து இட்டலி சட்டிமூடியில் மூடி நன்கு வேகவைத்து எடுக்கவும்
- 4
சம்பட்டம் என்றால் நன்றாக இருக்கும் சட்டியில் கொதிக்கும் தண்ணீர் பால்கலவைக்குல் போககூடாது
- 5
பசும்பாலில் கருப்பட்டி சேர்த்தால் பால் திரிந்து போகும் அதனால் தான் சீனி
- 6
செய்து சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க தோழிகளே
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பால் ஐஸ்
சிறுபிள்ளை முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடுவது அதிலும் நான் ஜவ்வரிசி கலந்து செய்வேன் வெட்கப்படாமல் வீட்டிலேயே விரும்பி சாப்பிடலாம் விருந்து நேரத்தில் நாமே செய்து பேரெடுக்கலாம் Chitra Kumar -
பொட்டுக்கடலை பேடா (Pottukadalai peda recipe in tamil)
#arusuvai1.#குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் செய்து பாருங்கள். Narmatha Suresh -
வால்நட் பால்
வால்நட், முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு. சமமாக எடுக்க.100 மி.லிகிராம் அளவு.கசாகசா 3ஸ்பூன்,தேங்காய் துறுவல் ஒரு கைப்பிடி, ஏலம்,கிராம்பு, சாதிக்காய், பச்சை கற்பூரம் ,குங்குமப்பூ சிறிதளவு எல்லா வற்றை யும் பொடியாக மதிரிக்கவும்.சீனி 150 கிராம் பால் அது முங்கும் அளவில் எடுத்து 2ஸ்பூன் கார்ன் மாவு பாலில் கலந்து எல்லாம் சீனிப்பாகு வரவும் எல்லாம் கலந்து கிண்டவும். நெய் 150மி.கிராம் ஊற்றவும் நெய் கக்கவும்.தட்டில் நெய் தடவி இதைக்கொட்டி உருண்டை களாக ப் பிடிக்க ஒSubbulakshmi -
பால் போளி
#பொங்கல்ரெசிபிஸ்பொங்கலுக்கு முதல் நாள் போகிப் பண்டிகை. அன்று விதவிதமாக போளி செய்து கொண்டாடுவது வழக்கம். தேங்காய் போளி, பருப்பு போளி, பால் போளி என வகைவகையாக போளி செய்வது வழக்கம். Natchiyar Sivasailam -
இடியாப்பம் தேங்காய் பால் குருமா,இனிப்பு தேங்காய் பால்
இடியாப்பமாவு சுடுநீர் எண்ணெய் ஊற்றி பிசைய.பின் இடியாப்பம் தட்டில் பிசைந்து வேகவைக்கவும். தேங்காய் திருகி ஏலக்காய், சுடுநீர் கலந்து பால்எடுக்க. கடாயில் பூண்டு, இஞ்சி ப்பசை,கறிவேப்பிலை, மல்லி இலை,சோம்பு, சீரகம், வரமிளகாய் தேங்காய் எண்ணெய் விட்டு வறுத்து கலக்கவும். இனிப்பு பால் சீனி கலக்கவும் ஒSubbulakshmi -
சுரக்காய் பாயாசம் (suraikkai payasam Recipe in Tamil)
சுரக்காய் எல்லோரும் கூட்டு பொரியல் செய்வாங்க நான் இனிப்பு செய்யலாம் நினைக்கிறேன் சுவையாக இருக்கும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் முயற்சி செஞ்சு பாருங்க என் பொண்ணுக்கு ரொம்ப பிடிக்கும் Chitra Kumar -
பால் வட்டலாப்பம்
#cookwithmilk வட்டலாப்பம் என்பது தேங்காய் பாலில் செய்வார்கள் நான் நல்ல கெட்டி பசும்பாலில் செய்துள்ள இது நல்ல கால்சியம் இணைந்தது இத்துடன் முட்டை பிரட் கருப்பட்டி ஏலக்காய் சேர்வதால் மிகவும் உடம்புக்கு தெம்பு கொடுக்கும் மிகவும் சுவையாகவும் இருக்கும் மிகவும் எளிதாக செய்து விடலாம் நான் என்று அவனில் செய்கிறேன் நீங்கள் பாத்திரத்தில் டபுள் பாயில் முறையில் செய்து கொள்ளலாம் Chitra Kumar -
முட்டைக்கோஸ் தோரன் (Muttaikosh thoran Recipe in Tamil)
#அம்மா#Bookஎங்க அம்மா முழு சைவம். பொதுவாகவே எல்லா காய்கறியும் ரொம்ப பிடிக்கும். அதுலயும் நான் செய்ற வித்தியாசமான முட்டைகோஸ் தோரன் ரொம்ப பிடிக்கும். Laxmi Kailash -
-
கேரமல் எக் புட்டிங் (Caramel egg pudding recipe in tamil)
#arsuvai1 3 முட்டை மட்டும் இருந்தால் உடனே செஞ்சி அசத்துங்க Shuju's Kitchen -
பால் பேடா
#everyday4 பால் பேடா ரொம்ப ஒரு எளிமையான ரெசிபி. வீட்டில் இருக்கும் குறைந்த பொருளை வைத்தே விரைவில் தயாரிக்கக் கூடிய ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Laxmi Kailash -
-
பூசணிக்காய் பர்பி
# No 2இந்த பர்பி ஒரு ஹெல்தி ரெசிபி குழந்தைகளுக்கு இனிப்பு வகைகள் ரொம்ப பிடிக்கும். இது போல செய்து கொடுத்தால் நன்கு விரும்பி சாப்பிடுவார்கள். Riswana Fazith -
-
முந்திரி நெய் ஹல்வா (Munthiri nei halwa recipe in tamil)
#grand1 முந்திரி நெய் ஹல்வா. செம டேஸ்டியான ஒரு ரெசிபி. ரொம்ப ரொம்ப வித்தியாசமான ருசியான ஹல்வா. இந்த கிறிஸ்துமஸ்க்கு செய்து பாருங்க Laxmi Kailash -
பால்ஐஸ்
வீட்டிலேயே இலகுவாக செய்யலாம் வெளியே வாங்க தேவையில்லை சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்புவர் விருந்து விருந்தினர் வருகையின் போது நாம் செய்த மகிழ்ச்சி உண்டாகும் Chitra Kumar -
-
-
அரிசி ஹல்பாய் இனிப்பு (Arisi halbai recipe in tamil)
#coconutபார்த்த உடனே சாப்பிட தூண்டும் அரிசி தேங்காய் அல்வா Vaishu Aadhira -
பால் பாயாசம் (Paal Paayasam Recipe in Tamil)
#arusuvai1108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருப்புல்லாணியில் இருக்கும் ஆதிஜெகன்னாத பெருமாள் திருக்கோயிலில் சுவாமிக்கு நைவேத்யமாக வைக்கும் பால் பாயசம் இது. பெருமாளுக்கு புதன் கிழமை அல்லது சனிக்கிழமை இந்தப் பால் பாயசத்தை நைவேத்தியமாக செய்து படைப்பது மிகவும் விசேஷம். BhuviKannan @ BK Vlogs -
-
🍶ரவா பால் கோவா🍶 Rava milk Alawa reciep in tamil
#millkஇந்த ரவா பால்கோவாவை செய்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.Deepa nadimuthu
-
வடகறி(Vadacurry recipe in tamil)
#vadacurry இந்த வடகறி என்னுடைய கணவருக்கு ரொம்ப பிடிக்கும், Riswana Fazith -
Suratkari (Suratkari Recipe in Tamil)
#nutrient2#அம்மா#Bookஅம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே ......Suratkari என் அம்மாவிற்கு மிகவும் பிடிக்கும் .I Love U Amma....... Shyamala Senthil -
ஊட்டச்சத்து பால் அவியல்
பால் காய்ச்சி அவல் 100 ,தேங்காய் அரைமூடி, முந்திரி, பாதாம்,கலந்து வேகவைத்து குழந்தைகளுக்கு அடிக்கடி தரவும் சிறந்த நோய் தடுப்பு எங்கள் காலத்தில் இந்த க்கால திண்பண்டம் கிடையாது.இது தான் திண்பண்டம். நாங்கள் என் அப்பா அம்மா 85வரை நன்றாக இருந்தார்கள் ஒSubbulakshmi -
-
பால் அவல் பாயசம் (Milk puffed rice payasam)
பால் அவல் பாயசம் செய்வது மிகவும் சுலபம். அவசமாக விருந்தினர்கள் வரும் சமயங்களில் உடனே செய்து பரிமாறலாம்.#Cookwithmilk Renukabala -
மேங்கோ பாதாம் கீர் (Mango badam kheer recipe in tamil)
#mango# nutrition 3# bookஅதிக நார்ச்சத்து மிக்க மாம்பழமும் நார்சத்தும் இரும்பு சத்தும் அதிகம் உள்ள பாதாம் ஐயும் சேர்த்து அதிக நியூட்ரிஷியன் அடங்கிய ஒரு கீர் தயார் செய்துள்ளேன் இது மிகவும் ருசியாகவும் சத்தானதாகவும் இருக்கும் இந்த ரெசிபி என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். Santhi Chowthri -
-
More Recipes
கமெண்ட்