ரவா பால் பாயசம் (Rava milk payasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ரவை, பால்,சர்க்கரை, நெய்,முந்திரி, திராட்சை எல்லாம் தயாராக வைக்கவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து ஸ்டவ்வில் வைத்து சூடானதும் முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து வைத்துக் கொள்ளவும்.
- 3
அதே பாத்திரத்தில் மேலும் கொஞ்சம் நெய் சேர்த்து சூடானதும் ரவையை சேர்த்து நன்கு வறுக்கவும்.
- 4
பின்னர் வறுத்த ரவையில் பால் சேர்த்து நன்கு கலந்து விடவும். ரவை,பால் சேர்ந்து நன்கு கொதிக்கும். அப்போது மிதமான சூட்டில் வைத்து ஐந்து நிமிடங்கள் கலக்கவும்.
- 5
பின்னர் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கலந்து விடவும். மேலும் ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- 6
ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து விடவும்.
- 7
பாயசம் தயாரானவுடன் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான ரவா பால் பாயசம் தயார்.
- 8
தயாரான பாயசத்தை எடுத்து ஒரு பரிமாறும் பௌலில் சேர்க்கவும்.
- 9
இப்போது மிக மிக சுவையாக ரவா பால் பாயசம் சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பப்பாளி ரவா பாயாசம்(papaya rava payasam recipe in tamil)
#ed2 #ravaபப்பாளி பழத்தின் துண்டுகள் சேர்த்து ரவா பாயாசம் செய்தேன்.சுவை மிகவும் அருமையாக இருந்தது.முதலில் பால் பாயாசம் என்றாலே வெள்ளையாக இருக்கும் இது பப்பாளி பழத்தை சேர்த்து அரைத்து சேர்த்ததால் கலர் வித்தியாசமாக சுவை நன்றாக இருந்தது .புதுமையான பாயசம்.விருந்துகளில் சிறப்பு சேர்க்கும். Meena Ramesh -
-
-
ரவா லட்டு(Rava Ladoo Recipe in Tamil)
#ed2மிகவும் எளிமையான ரெசிபி வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் பண்டிகைகளுக்கு ஏத்த இனிப்பு Shabnam Sulthana -
-
-
அவல் பால் பாயசம்(aval payasam recipe in tamil)
#CF6*வளரும் குழந்தைகளுக்கு அவல், சிறந்த ஊட்டச் சத்து நிறைந்த உணவுப் பொருள்.*எளிதில் செரிமானம் ஆகும்.*உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. Ananthi @ Crazy Cookie -
* ரவை பாயசம்*(rava payasam recipe in tamil)
சிவராத்திரி ஸ்பெஷல்,@Surya,recipe,சூர்யா அவர்களது ரெசிபி.சிவராத்திரிக்கு இன்று செய்து பார்த்தேன்.சுவையாகவும், சுலபமாகவும், இருந்தது.சுவை மேலிட,1 சிட்டிகை உப்பு சேர்த்துக் கொண்டேன். Jegadhambal N -
-
-
பால் ரவா கேசரி
#குக்பேட்ல்என்முதல்ரெசிபிபழமையான இனிப்பு வகை,செயற்கை நிறமி இல்லாமல் செய்கிறோம். K's Kitchen-karuna Pooja -
-
-
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
#poojaமிக மிக சுலபமான செய்து விடலாம் இந்த ரவா கேசரி பிரசாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
ரவா லட்டு(Rava Ladoo Recipe in Tamil)
#ed2செய்வதற்கு சில நிமிடங்களே ஆகும் எனக்கு மிகவும் பிடித்த ரெசிபிsandhiya
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (2)