பின்க் சேமியா கேசரி (Pink Semiya Kesari Recipe In Tamil)

Jassi Aarif @cook_1657
பின்க் சேமியா கேசரி (Pink Semiya Kesari Recipe In Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடையில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து கிஸ்மிஸ் முந்திரி ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்
- 2
சேமியாவை லேசாக வறுத்துக் கொள்ளவும்.தாளித்த கடாயில் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து உப்பு ஒரு சிட்டிகை சேர்த்து ரோஸ் சிரப் சேர்க்கவும்.
- 3
கொதி வந்தவுடன் சேமியாவை சேர்த்து வேகும் வரை நன்றாக கிளறவும் மிதமான தீயில் வைக்கவும்
- 4
நன்றாக வெந்த பின்பு தண்ணீர் வற்றி வரும் பொழுது சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைத்து சிறிது நேரம் மூடி விடவும்
- 5
சூடாக பரிமாறவும். சுவையான ஃபுட் கலர் சேர்க்காத சேமியா கேசரி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
சேமியா கேசரி(semiya kesari recipe in tamil)
#welcomeஇந்த கேசரி சுலபமாக செய்யக் கூடியது. வாழைப்பழத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். punitha ravikumar -
-
சாமை கேசரி (Saamai kesari recipe in tamil)
#pooja சாமை சிறு தானியத்தில் ஒன்று ஆகையால் ஆரோக்கியத்திற்கு உகந்தது. இதில் கேசரி செய்து கடவுளுக்கும் நைவேத்தியமாக சமர்ப்பிக்கலாம் Siva Sankari -
சேமியா ஜவ்வரிசி பாயாசம்(Semiya Javvarasi paayaasam recipe in Tamil)
#pooja* குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் சேமியா மற்றும் ஜவ்வரிசி சேர்த்து செய்யும் பாயாசம் இது. kavi murali -
சேமியா கேசரி
#grand2மிக மிக சுலபமாக செய்யக்கூடிய இனிப்பு வகை.அதிலும் சேமியாவை வைத்து செய்வதால் அதிக சுவையுடன் சுலபமாகவும் செய்யக்கூடிய சேமியா கேசரி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
-
-
🥣🥣சேமியா கீர் 🥣🥣 (Semiya kheer recipe in tamil)
#Grand2 புத்தாண்டுக்காக என் மகள் செய்த ரெசிபி. Hema Sengottuvelu -
-
-
Pink Rasagulla (Pink Rasagulla recipe in tamil)
#ga4 week 24வீட்டிலேயே செய்யலாம் சூப்பரான சுவையான ஸ்பாஞ்ச் ரசகுல்லா Jassi Aarif -
-
கேசரி (Kesari recipe in tamil)
#Arusuvai1இனிப்பில சீக்கீரமாகவும் சுலபமாகவும் அடிக்கடி அனைவரும் செய்ய கூடிய எளிமையான இனிப்பு இந்த கேசரி Sudharani // OS KITCHEN -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10755603
கமெண்ட்