சமையல் குறிப்புகள்
- 1
கொதிக்கும் நீரில் சேமியாவை பாதி பாதியாக பிரித்து ஒன்றில் பச்சை புட் கலர் மற்றொன்றில் ரோஸ் புட் கலர் சேர்த்து வேகவிடவும்
- 2
சேமியா கூட சர்க்கரை பாதி பாதி அளவு பிரித்து சேர்த்து வேகவிடவும்
- 3
சேமியா நன்கு வெந்ததும் இறக்கி வடிகட்டி குளிர்ந்த நீரில் அலசி வைக்கவும்
- 4
பழங்களை பொடியாக நறுக்கி வைக்கவும்
- 5
சப்ஜா விதைகளை அரை மணி நேரம் வரை ஊறவிடவும்
- 6
உயரமான டம்ளரில் முதலில் ரோஸ் சிரப் ஐ ஊற்றவும்
- 7
பின் பச்சை நிற சேமியாவை போடவும்
- 8
பின் ரோஸ் நிற சேமியாவை போடவும்
- 9
பின் ஊறவைத்த சப்ஜா விதைகளை போடவும்
- 10
பின் நறுக்கிய பழங்கள் மற்றும் ட்ரை ப்ரூட்ஸ் ஜெல்லி ஐ போடவும்
- 11
பின் ஐஸ்கிரீம் போடவும்
- 12
பின் மீண்டும் பச்சை நிற சேமியாவை போடவும்
- 13
மீண்டும் ரோஸ் நிற சேமியாவை போடவும்
- 14
பின் மீண்டும் பழங்கள் ட்ரை ப்ரூட்ஸ் ஜெல்லி ஐ போடவும்
- 15
பின் இறுதியில் ஐஸ்கிரீம் போட்டு சிறிது ஜெல்லி ரோஸ் சிரப் ஊற்றி வேஃப்பர்ஸ் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
ஸ்ட்ராபெர்ரி கோவா (straw berry kova recipe in tamil)
#goldenapron3#bookடெஸர்ட் Sudharani // OS KITCHEN -
-
ஜிகர்தண்டா சர்பத்(jigarthanda recipe in tamil)
#Sarbathஇது மிக மிக சுவையான ஆரோக்கியமான மிகவும் குளிர்ச்சியான சர்பத், செய்வது மிகவும் எளிது , அடிக்கற வெயிலில செமயா இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
கேரட் அல்வா (carrot halwa recipe in Tamil)
#goldenapron3#bookகேரட்டை பயன்படுத்தி ஒரு அல்வா ரெசிபி Sudha Rani -
-
-
-
பட்டர் ஸ்காட்ச் கேக் (Butter Scotch Cake recipe in Tamil)
#2019பொதுவாக எனக்கு கேக் செய்வதில் கொஞ்சம் ஆர்வம் அதிகம் கேக் சிறிது சிறிதாக செய்து பழகினேன் நிறைய தப்பு வந்து இருக்கிறது ஆனாலும் திரும்ப திரும்ப விடாமல் முயற்சி செய்து இந்த வருடம் தான் நன்றாக வந்துள்ளது என் குடும்பத்தினர்கள் என்னுடைய ஆர்வத்தை பார்த்தே எனக்கு அதற்குண்டான பொருட்களை வாங்கி பரிசளித்தார்கள் இந்த வருடம் நான் பல வகையான கேக் செய்து உள்ளேன் அதுல எனக்கு முதன் முதலாக ஐசிங் முதற்கொண்டு அதிக அளவில் பாராட்டை மற்றும் இல்லாமல் பரிசுகளையும் பெற்று தந்த ஒரு கேக் Sudha Rani -
-
மிதக்கும் ஜெல்லி ரோஸ் கட்லி
#NP2இனிப்பு என்றாலே லட்டு ஜிலேபி மைசூர்பா மில்க் ஸ்வீட் அல்வா மற்றும் கேக் குக்கீஸ் ஐஸ்கிரீம் இப்படியே திரும்ப திரும்ப செய்து சாப்பிடுவதற்கு பதிலாக இந்த மாதிரி அடிக்கிற வெயிலுக்கு இதமாக ஜில்லென்று ஜெல்லியோட பாதாம் மற்றும் கோவா எல்லாம் சேர்த்து ஒரு சுவையான கத்லி செய்து இந்த கோடையை அசத்தலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
-
-
கலர் ஃபுல் ஜெல்லி மில்க்ஷேக்(jelly milkshake recipe in tamil)
#Sarbathஇந்த வெயிலில் இந்த மாதிரி கலர் ஃபுல்லான ஜெல்லியை நீங்க வீட்டுலயே செஞ்சு மிகவும் அசத்தலான மில்க்ஷேக் ஐ செய்து ஜில்லென்று உங்க குழந்தைகளுக்கு கொடுங்க Sudharani // OS KITCHEN -
-
More Recipes
- செட்டிநாடு வஞ்சரம் மீன் வறுவல்(மசாலா அரைத்து) (Vanjaram meen varuval recipe in tamil)
- மட்டன் சிக்கன் ப்யூசன் (Mutton chicken Fusion Recipe in Tamil)
- ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி (pudina chutni Recipe in Tamil)
- உளுந்து கஞ்சி மிக்ஸ் (Ulundu Kanji MIx Recipe in TAmil)
- பக்கா சுக்கா (Pakka Sukka Recipe in Tamil)
கமெண்ட்