சமையல் குறிப்புகள்
- 1
கீர் செய்ய: பாலை அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு மிதமான தீயில் வைத்து 2 லிட்டர் பால் ஒரு லிட்டராக சுண்ட விடவும் குறைந்தது 25 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும் பின் சர்க்கரை மற்றும் மில்க்மெயின்ட் சேர்த்து நன்கு கலந்து இடித்த ஏலக்காய் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கி பத்து நிமிடம் வரை கைவிடாமல் தொடர்ந்து கிளறி விடவும் இது ஆடை படியாமல் பால் கீரீமியா இருக்கும் பின் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பிரிட்ஜில் குளிரவிடவும்
- 2
ஜவ்வரிசி செய்ய: ஜவ்வரிசி ஐ வெதுவெதுப்பான நீரில் 20 நிமிடங்கள் வரை ஊறவிட்டு பின் கொதிக்கும் நீரில் போட்டு 5_7 நிமிடம் வரை வேகவிட்டு சர்க்கரை மற்றும் ரோஸ் சிரப் சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும்
- 3
பின் இறக்கி வடிகட்டி குளிர்ந்த நீரில் அலசி அகலமான தட்டில் பரப்பி நெய் விட்டு தடவி விடவும், சப்ஜா விதை ஐ அரை மணி நேரம் வரை ஊறவிடவும்
- 4
ஜெல்லி செய்ய: 200 மில்லி தண்ணீர் ஐ சூடாக்கி அதில் சைனா கிராஸ் ஐ அரை மணி நேரம் வரை ஊறவிடவும், பின் மீதமுள்ள 700 மில்லி தண்ணீர் ஐ அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு, கொதித்ததும் ஊறவைத்த சைனா கிராஸ் ஐ அந்த தண்ணீரோடே சேர்த்து கரையும் வரை கொதிக்க விட்டு சர்க்கரை சேர்த்து கரைந்ததும் இறக்கி வடிகட்டி இரண்டாக பிரித்து ஒன்றில் பச்சை புட் கலர் மற்றும் பிஸ்தா எசென்ஸ் சேர்த்து கொள்ளவும் மற்றொன்றில் புளூபெர்ரி க்ரஷ் ஐ சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் இரண்டையும் தட்டில் ஊற்றி ஒரு மணி நேரம் வரை பிரிட்ஜில் வைக்கவும்
- 5
அலங்கரிக்கும் தேங்காய் ரெடி செய்யும் முறை: சர்க்கரை ஐ பாதி அளவு வீதம் பிரித்து 3 டேபிள் ஸ்பூன் தண்ணீர் மற்றும் கலர் சேர்த்து கொதிக்க விட்டு சர்க்கரை கரைந்ததும் தேங்காய் துருவல் ஐ பாதியா பிரித்து போட்டு சுண்டும் வரை கிளறி இறக்கி தட்டில் பரப்பி வெயில் படும் இடத்தில் வைத்து உலர விடவும்
- 6
இப்போது அனைத்தும் தயார் ஒரு அகலமான பாத்திரத்தில் ஜவ்வரிசி ஐ சேர்த்து பின் சப்ஜா விதை ஐ தண்ணீர் வடிகட்டி இதனுடன் போடவும் பின் செட்டான ஜெல்லி ஐ கத்தியால் துண்டுகள் போட்டு இதனுடன் போடவும்
- 7
பின் உலர்ந்த தேங்காய் துருவல் ஐ போடவும்
- 8
பின் குளிரவிட்ட பாலை ஊற்றி நன்கு கலந்து மீண்டும் அரை மணி நேரம் வரை குளிரவிட்டு ஜில்லென்று பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
மிதக்கும் ஜெல்லி ரோஸ் கட்லி
#NP2இனிப்பு என்றாலே லட்டு ஜிலேபி மைசூர்பா மில்க் ஸ்வீட் அல்வா மற்றும் கேக் குக்கீஸ் ஐஸ்கிரீம் இப்படியே திரும்ப திரும்ப செய்து சாப்பிடுவதற்கு பதிலாக இந்த மாதிரி அடிக்கிற வெயிலுக்கு இதமாக ஜில்லென்று ஜெல்லியோட பாதாம் மற்றும் கோவா எல்லாம் சேர்த்து ஒரு சுவையான கத்லி செய்து இந்த கோடையை அசத்தலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
கேசரி
#leftoverகுலோப் ஜாமூன் , ரசகுல்லா,பாதுஷா போன்ற ஸ்வீட் செய்யும் போது சுகர் சிரப் மீதமாகி விடும் அதை பயன்படுத்தி மாலை வேளையில் சூடான ருசியான கேசரி செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
கலர் ஃபுல் ஜெல்லி மில்க்ஷேக்(jelly milkshake recipe in tamil)
#Sarbathஇந்த வெயிலில் இந்த மாதிரி கலர் ஃபுல்லான ஜெல்லியை நீங்க வீட்டுலயே செஞ்சு மிகவும் அசத்தலான மில்க்ஷேக் ஐ செய்து ஜில்லென்று உங்க குழந்தைகளுக்கு கொடுங்க Sudharani // OS KITCHEN -
-
ஜிகர்தண்டா சர்பத்(jigarthanda recipe in tamil)
#Sarbathஇது மிக மிக சுவையான ஆரோக்கியமான மிகவும் குளிர்ச்சியான சர்பத், செய்வது மிகவும் எளிது , அடிக்கற வெயிலில செமயா இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
ரெயின்போ ஜெல்லி மில்க் ஷேக்
#cookwithfriends#Nazeema Banuரோஸ் மில்க் ஷேக், பாதாம் கீர், தொடங்கி பழங்கள் நட்ஸ் மற்றும் ஐஸ்க்ரீம் சாக்லேட் கொண்டு திரும்ப திரும்ப அதுவே செய்து கொடுப்பதற்கு பதிலாக வித்தியாசமான கலர்புல்லான இந்த ஜெல்லி மில்க்ஷேக் செய்து கொடுத்து அசத்தலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
-
-
ஸ்ட்ராபெர்ரி கோவா (straw berry kova recipe in tamil)
#goldenapron3#bookடெஸர்ட் Sudharani // OS KITCHEN -
-
-
ரோஸ் புடிங் (Rose puudding recipe in tamil)
#Rose #arusuvai1 #agaragarrecipe Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
-
புதினா ஜெல்லி
#Flavourfulகிரேவி தொக்கு பொடி இப்படியே செய்து குழந்தைகளுக்கு கொடுக்காம அவங்க விரும்புற உணவில சேர்த்து இந்த மாதிரி செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
-
-
More Recipes
கமெண்ட்