ஜெல்லி ஹார்ட் (Jelly Heart Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அகர் அகரை சிறு துண்டுகளாக வெட்டி நன்கு கழுவி பிறகு 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்
- 2
சப்ஜா விதையை ஊற வைத்துக் கொள்ளவும்
- 3
ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் அதில் ஊறிய அகர் அகர் சேர்த்து நன்கு கலந்து விடவும் 5 நிமிடம் வேக விடவும்
- 4
பிறகு அதில் தேவையான அளவு பால் சேர்த்து தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விடவும் தேவையான அளவு அகர் அகர் கலவையில் ரோஸ் மில்க் எசன்ஸ் மற்றும் ஊறவைத்து சப்ஜா விதைகளை சேர்த்து ஹார்டின் மோல்டில் ஊற்றவும்
- 5
அகர் அகர் கலவையை வேறு வேறு ஒரு கப்பில் எடுத்து தேவையான ஃபுட் கலர்களை சேர்த்து ஹார்டின் மோல்டில் ஊற்றி சிறிது நேரம் கழித்து எடுத்தால் அழகான கலர்கலரான சுவையான வேலன்டைன்ஸ் டே ஹார்டின் ஜெல்லி தயார்😋😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ரோஸ் மில்க் ஹார்ட் ஜெல்லி மிட்டாய் (Rosemilk heart jelly mittai recipe in tamil)
#Heart Dhaans kitchen -
கலர் ஃபுல் ஜெல்லி மில்க்ஷேக்(jelly milkshake recipe in tamil)
#Sarbathஇந்த வெயிலில் இந்த மாதிரி கலர் ஃபுல்லான ஜெல்லியை நீங்க வீட்டுலயே செஞ்சு மிகவும் அசத்தலான மில்க்ஷேக் ஐ செய்து ஜில்லென்று உங்க குழந்தைகளுக்கு கொடுங்க Sudharani // OS KITCHEN -
-
-
-
ஹார்ட் ஷேப்டு மக்ரூன்ஸ் (Heart shape macaroons recipe in tamil)
#heart மிகவும் சுலபமாக செய்து விடலாம்.. சுவையும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
ஜிகர்தண்டா சர்பத்(jigarthanda recipe in tamil)
#Sarbathஇது மிக மிக சுவையான ஆரோக்கியமான மிகவும் குளிர்ச்சியான சர்பத், செய்வது மிகவும் எளிது , அடிக்கற வெயிலில செமயா இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
டூயல் ஹார்ட் ஸ்வீட் (Dual heart sweet recipe in tamil)
#heart❤️வீட்டுல இருக்கிற சாதாரண பொருட்களை கொண்டு மிகவும் எளிய முறையில் செய்து கண்களை கவரும் வகையில் அலங்கரித்து பரிமாறலாம் Sudharani // OS KITCHEN -
-
காதலர் தின - ஜெல்லி பழ கேக் (Jelly pazha cake recipe in tamil)
#Heart - ஜெல்லி பழ கேக் என்பது அகார் அகருடன் செய்யப்பட்ட ஒரு சைவ புதிய பழ கேக் ஆகும்.கேக் சுவைகள் நிறைந்தது, அழகாக இருக்கிறது மற்றும் மிகவும் லேசான மற்றும் லேசான இனிப்பு.ஜெல்லி வழியாக பிரகாசமான வண்ணங்களைக் கொண்ட பழத்தின் புத்துணர்ச்சி இந்த அகர் அகர் கேக்கை மிகவும் கவர்ச்சிகரமானதாக ஆக்குகிறது Anlet Merlin -
-
ஹனி ஜெல்லி கேக் (Honey jelly cake recipe in tamil)
#NoOvenBakingகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஜெல்லி கேக் ஐ வீட்டிலேயே எளிய முறையில் தயாரிக்கலாம் . Love -
-
-
-
-
-
-
ரெயின்போ ஜெல்லி மில்க் ஷேக்
#cookwithfriends#Nazeema Banuரோஸ் மில்க் ஷேக், பாதாம் கீர், தொடங்கி பழங்கள் நட்ஸ் மற்றும் ஐஸ்க்ரீம் சாக்லேட் கொண்டு திரும்ப திரும்ப அதுவே செய்து கொடுப்பதற்கு பதிலாக வித்தியாசமான கலர்புல்லான இந்த ஜெல்லி மில்க்ஷேக் செய்து கொடுத்து அசத்தலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
ஆரஞ்சு ஜெல்லி(Orange jelly recipe in tamil)
#home குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஜெல்லி யை எந்த ரசாயனக் கலவையும் இன்றி வீட்டில் ஈஸியாக செய்யலாம். Priyanga Yogesh -
More Recipes
- செட்டிநாடு மாங்காய் பச்சடி (Chettinadu mankai pachadi recipe in tamil)
- ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை குருமா (Vellai kuruma recipe in tamil)
- கவுனி அரிசி இட்லி (Kavuni arisi idli recipe in tamil)#everyday3
- பருப்பு உருண்டை குழம்பு (Paruppu urundai kulambu recipe in tamil)
- 🥚ஹா(ர்டின்) ஃப் பாயில்🍳🍳🍳🍳 (Half boil recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14584777
கமெண்ட்