மாங்காய் சிக்கன் கறி (Mango Chicken Kari Recipe in Tamil)

அசைவ உணவு வகைகள்
மாங்காய் சிக்கன் கறி (Mango Chicken Kari Recipe in Tamil)
அசைவ உணவு வகைகள்
சமையல் குறிப்புகள்
- 1
கோழியை கழுவி சுத்தமாக்கி கொள்ளவும்.
- 2
மாங்காயை தோல் சீவி விட்டு நைஸாக சீவி வைக்கவும்.
- 3
கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.
- 4
எண்ணெய் சூடானதும் வெங்காயம் சேர்க்கவும். மூன்று நிமிடம் வெங்காயத்தை நன்றாக வதக்கி கொள்ளவும்.
- 5
இதனுடன் பச்சை மிளகாய் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
- 6
இதனுடன் உப்பு சேர்த்து வதக்கவும்.
- 7
இதில் சுத்தம் செய்த சிக்கனை சேர்த்து மூன்று நிமிடம் வதக்கவும்.
- 8
இதில் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 9
இப்போது மிளகாய் தூள் சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக வதக்கவும்.
- 10
ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி மூடி வைத்து வேக வைக்கவும்.
- 11
ஐந்து நிமிடம் கழித்து மூடியை திறந்து எல்லாவற்றையும் நன்றாக மிக்ஸ் பண்ணி விட்டு சீவி வைத்திருக்கும் மாங்காயை சேர்த்து நன்றாகக் கிளறி ஐந்து நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும்.
- 12
மாங்காய் நன்றாக வெந்து குழைந்து கோழியுடன் சேர்ந்து தண்ணீர் வற்றி வரும் போது மல்லித்தழை மிக்ஸ் பண்ணி இறக்கவும்.
- 13
வித்தியாசமான சுவையில் மாங்காய் சிக்கன் கறி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வஞ்சரம் மீன் தலை குழம்பு (Vanjaram Meen Thalai Kulambu Recipe in Tamil)
அசைவ உணவு வகைகள்sumaiya shafi
-
-
-
கறி தோசை(kari dosai recipe in tamil)
சிக்கன் வைத்து செய்த இந்த தோசை மிகவும் அருமையாக இருந்தது. எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. punitha ravikumar -
-
-
-
-
-
ஹைத்ராபாதி சிக்கன் 65 பிரியாணி (hyderabadi chicken 65 biryani recipe in tamil)
பிரியாணி வகைகள் Navas Banu -
பெப்பர் சிக்கன் (Pepper chicken recipe in tamil)
#ap week 2சிக்கனில் கால்சியம் விட்டமின் ஏ டி சி பி6 அயன் மேலும் பல சத்துக்கள் உள்ளது. Jassi Aarif -
-
சிக்கன் கீமா... (chicken keema recipe in tamil)
ஷபானா அஸ்மி....Ashmi s kitchen!!!#போட்டிக்கான தலைப்பு. ..கிரேவி வகைகள்... Ashmi S Kitchen -
சிக்கன் பிரட்டல்(chicken pirattal recipe in tamil)
#10சிம்பிள் மற்றும் சுலபமாக செய்ய கூடிய ரெசிபி. Samu Ganesan
More Recipes
- செட்டிநாடு வஞ்சரம் மீன் வறுவல்(மசாலா அரைத்து) (Vanjaram meen varuval recipe in tamil)
- பக்கா சுக்கா (Pakka Sukka Recipe in Tamil)
- ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி (pudina chutni Recipe in Tamil)
- உளுந்து கஞ்சி மிக்ஸ் (Ulundu Kanji MIx Recipe in TAmil)
- பஞ்சாபி தாபா சிக்கன் (Punjabi Thaba Kitchen Recipe in Tamil)
கமெண்ட்