சிக்கன் பிராங்கி (Chicken Firangi Recipe in Tamil)

# அசைவ உணவுகள்
சிக்கன் பிராங்கி (Chicken Firangi Recipe in Tamil)
# அசைவ உணவுகள்
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கன் துண்டுகளுடன் தயிர் உப்பு சேர்த்து கலக்கவும்.
- 2
அதனுடன் தந்தூரி சிக்கன் மசாலா பவுடர் மிளகாய் தூள் உப்பு சேர்த்து கலக்கவும்.
- 3
எலுமிச்சம்பழ ஜூஸ் பிழியவும்.
- 4
ஒரு மணி நேரம் நன்றாக ஊறவிட்டு கடாயில் என்னை பூண்டு நன்றாக வறுபட்டதும் ஊறிய சிக்கனை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 5
தண்ணீர் விடாமல் சிக்கனை நன்றாக வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
- 6
மைதா மாவுடன் உப்பு தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து ஊற விடவும்.
- 7
ஊறிய மாவை சப்பாத்தி போல தேய்த்து தோசைக்கல்லில் போட்டு சுடவும்.
- 8
சப்பாத்தி வெந்ததும் ஒரு புறம் முட்டையை உடைத்து ஊற்றி வேகும் வரை விடவும்.
- 9
வெந்த சப்பாத்தியின் மேல் முட்டை உள்ள இடத்தின் நடுவில் சிக்கனை வைத்து சுருட்டி பரிமாறவும்.
- 10
சுவையான சிக்கன் தந்தூரி பிராங்கி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
பின்னல் சிக்கன் ஸ்டப் பிரேட் (Chicken Stuffed Bread Recipe in Tamil)
#பிரேட்வகை உணவுகள்Sumaiya Shafi
-
-
-
பொரித்த சிக்கன் (Chicken 65) (Poritha chicken 65 recipe in tamil)
#deepfryசிக்கனில் புரோட்டீன் சத்து அதிகமாக உள்ளது.இந்த சிக்கனை பொரித்து சிக்கன் 65 ஆக சாப்பிட குழந்தைகள் மிகவும் விரும்புவர்.இந்த சிக்கன் 65 என்னுடைய குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது மிகவும் சுவையாக இருக்கும்.Nithya Sharu
-
-
-
-
-
சிக்கன்65 ப்ரை. (Chicken 65 fry recipe in tamil)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த அசைவ உணவு இதுவாகும். #deepfry Azhagammai Ramanathan -
ஹரியாலி சிக்கன் 65 (hariyali chicken 65 recipe in Tamil)
#jp இதில் நான் எந்த ஃபுட் கலரும் சேர்க்கவில்லை.. காணும் பொங்கல் அசைவ விருந்தில் இதுவும் இடம்பெறும்.. Muniswari G -
சிக்கன் பொப்சிக்கல் (Chicken popsickle Recipe in Tamil)
#அவசர சமையல் #goldenapron3 #book Muniswari G -
-
-
-
-
தந்தூரி சிக்கன் தம் பிரியாணி (Thanthoori Chicken Dam Biriyani Recipe in Tamil)
#பார்ட்டி#பதிவு 11Sumaiya Shafi
-
-
-
மொறு மொறு சிக்கன் (KFC Fried Chicken Recipe) (Moru moru chicken recipe in tamil)
அசைவ பிரியர்களுக்கு பிடித்த உணவுகளில் மிகவும் முக்கியமானது சிக்கன் தான். ஏன் என்றால் சிக்கனை வைத்து விதவிதமாக நாம் உணவுகளை தயாரிக்கலாம் . அதிலும் சில வருடங்களாக வயது வரம்பின்றி அனைவரது மனதிலும் மிகவும் பிடித்த உணவாக இந்த KFC சிக்கன் மாறிவிட்டது . இதை எளியமுறையில் சுலபமாகவும் ஆரோக்கியமாகவும் வீட்டிலே செய்து நமக்கு பிடித்தவர்களுக்கு கொடுப்பதில் இருக்கும் ஆனந்தமே தனி தான் . இந்த ரெசிபியை இங்கு பகிர்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி . #skvweek2 Teenu & Moni's Life -
சில்லி சிக்கன்(chilly chicken recipe in tamil)
குழந்தைகளுக்கு சில்லி சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். சேலம் பகுதிகளில் எண்ணெயில் பொரித்து டிரையாக இருக்கும். மொறுவென்று சூப்பராக குழந்தைகளுக்கு பிடித்தமானதாக இருக்கும். எண்ணெயில் பொரித்த உணவுகள் குழந்தைகளுக்கு ஏற்றது அல்ல. மிகவும் அரிதாக நாமே வீட்டில் செய்து கொடுப்பது நல்லது. #kk punitha ravikumar -
-
-
தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)
ஓவன் இல்லாமல்,சிறு முயற்சி... Ananthi @ Crazy Cookie -
More Recipes
கமெண்ட்