ஓம்ப்பொடி (omapodi Recipe in Tamil)

Kamala Nagarajan
Kamala Nagarajan @cook_16214988

# தீபாவளி

ஓம்ப்பொடி (omapodi Recipe in Tamil)

# தீபாவளி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

6 பரிமாறுவது
  1. 2 டம்ளர்கடலை மாவு
  2. 1 டம்ளர்அரிசி மாவு
  3. தேவையானதுஉப்பு
  4. 2 டீஸ்பூன்ஓம ம் (பொடி செய்தோ அரைத்தோ போடவும்)

சமையல் குறிப்புகள்

  1. 1

    எல்லாம் தேவையான தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசையவும்

  2. 2

    அச்சில் போட்டு எண்ணையில் பிழிந்து கரகரப்பாய் எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kamala Nagarajan
Kamala Nagarajan @cook_16214988
அன்று

Similar Recipes