வரகரிசி தேங்காய் பிடி கொழுக்கட்டை (Varakarisi pidi kolukattai recipe in tamil)

Santhi Chowthri @cook_18897468
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வரகு அரிசி மாவை லேசாக வறுத்துக் கொள்ளவும் அத்துடன் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 2
இப்பொழுது கடுகு உளுத்தம்பருப்பு பச்சை மிளகாய் தாளித்து மாவுடன் கலக்கவும். தேங்காய் துருவல் சேர்த்து நான்கு சிறிதளவு தண்ணீர் தெளித்து பிடிக்கும் பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
- 3
இப்பொழுது இட்லி பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதி வரும்போது பிசைந்த மாவை கொழுக்கட்டைகளாகப் பிடித்து வேக வைத்து எடுக்க வரகரிசி மாவு தேங்காய் கொழுக்கட்டை ரெடி.சுவையான சத்தான பிடி கொழுக்கட்டை குழந்தைகள் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கார பிடி கொழுக்கட்டை (Kaara pidi kolukattai recipe in tamil)
#steam


சாமை பிடி கொழுக்கட்டை(samai pidi kolukattai recipe in tamil)
#MT


கேழ்வரகு பிடி கொழுக்கட்டை (Kelvaragu pidi kolukattai recipe in tamil)
கேழ்வரகு சிறுதானிய வகையை சேர்ந்தது. அதிக ஊட்டச்சத்து கொண்டது. இது உடம்பிற்கு மிகவும் நல்லது. இப்படி கொழுக்கட்டை செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். #steam


கார பிடி கொழுக்கட்டை (Kaara pidi kolukattai recipe in tamil)
#steam


பிடி கொழுக்கட்டை, பருப்பு பூரண கொழுக்கட்டை (Pidi, paruppu poorana kolukattai recipe in tamil)


பிடி கொழுக்கட்டை(pidi kolukattai recipe in tamil)
#vc


பாசிப்பருப்பு பிடி கொழுக்கட்டை (Paasiparuppu pidi kolukattai recipe in tamil)
#steam


பிரெஞ்ச் பீன்ஸ் பொரியல் (French beans poriyal recipe in tamil)
#GA4#WEEK18#French beans


பிடி கொழுக்கட்டை (Pidi kolukattai recipe in tamil)
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்


இனிப்பு பிடி கொழுக்கட்டை(sweet pidi kolukattai)
#NPD1


கொழுக்கட்டை(Kolukattai recipe in tamil)
#GA4#WEEK8#Steamed #GA4#WEEK8##Steamed


பிடி கொழுக்கட்டை(pidi kolukattai recipe in tamil)
#CB


பிடி கொழுக்கட்டை (Pidi kolukattai recipe in tamil)
#steam


மினி பால்ஸ் கொழுக்கட்டை (Mini balls kolukattai recipe in tamil)
#steamஇது பதப்பட்த்தபட்ட அரிசி மாவு கொண்டு செய்த கொழுக்கட்டை.குழந்தைகளுக்கு மாலை தின்பண்டமாக செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் மிகவும் பிடிக்கும்.இதையே இன்னும் கொஞ்சம் பெரிய அளவில் உருண்டையாக பிடித்து கேரளாவில் வாழை இலையில் வைத்து வாழை இலையால் மூடி ஆவியில் வேக வைத்த தாளித்து கொடுப்பார்கள்.ஆவியில் வேக வைத்த உணவு என்பதால் எளிதில் ஜீரமாகக்கூடிய மற்றும் ஆரோக்கியமான உணவு வகை ஆகும். எளிதாக செய்து விடலாம்.பதபடுதிய மாவு இல்லை என்றால் பச்சை அரிசி ஊற வைத்து அரைத்து மாவு கிளறி கொள்ளவும்.இதன் செய்முறை என்னுடைய torque dumpling recipie யில் கொடுத்து உள்ளேன்.பார்த்து கொள்ளவும்.அப்படி செய்யும் போது இன்னும் மிக மிருதுவாக இருக்கும்.மேலும் மோதகம் பூரண கொழுக்கட்டை செய்ய மிக மிருதுவாக அமையும்.அல்லது அணில் கொழுக்கட்டை மாவு கொண்டு தயாரித்து கொள்ளவும்.


பிரெஞ்ச் பீன்ஸ் சப்ஜி (French beans sabji recipe in tamil)
#GA4 #week18


கார பிடி கொழுக்கட்டை (Kaara pidi kolukattai recipe in tamil)
#pooja


பிடி கொழுக்கட்டை(pidi kolukattai recipe in tamil)
#npd1விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பிடி கொழுக்கட்டை


பிடி கொழுக்கட்டை
என் தோழிக்கு மிகவும் பிடித்த டிஃபன்.என் புகுந்த வீட்டு ஸ்பெஷல் ரெசிபி. மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த அருமையான டிஃபன்.# ஸ்நாக்ஸ்


சுவைமிக்க மணி கொழுக்கட்டை... (Mani kolukattai recipe in tamil)
#breakfast


பிடி கொழுக்கட்டை (Pidi KoluKattai Recipe in Tamil)
#ebook7


தட்டாம் பயிறு சுண்டல் (Thttam payru sundal recipe in tamil)
#jan1


இனிப்பு பிடி கொழுக்கட்டை (Inippu pidi kolukattai recipe in tamil)
#steamபொதுவாக நாம் இடியாப்ப மாவு அதாவது கொழுக்கட்டை மாவு பயன்படுத்தி கொழுக்கட்டை செய்வது வழக்கம். நமது வீட்டில் கொழுக்கட்டை மாவு சில நேரங்களில் தீர்ந்து போயிருக்கும். அந்த சமயங்களில் எப்படி ஈசியாக இனிப்பு கொழுக்கட்டை செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம்


சத்துமாவு பிடி கொழுக்கட்டை (Satthu maavu pidi kolukattai recipe
#millet#steam குழந்தைகளுக்கு இதுபோல சத்துமாவில் கொழுக்கட்டை செய்துகொடுத்தால் வி௫ம்பி உண்பர்.


19.நொம்பு கொழுக்கட்டை - தென்னிந்திய ஸ்பெஷல்
வெண்ணெய் உடன், அற்புதமாக இருக்கும். சிறந்த காலை உணவு


வெல்லம் பிடி கொழுக்கட்டை (vellam pidi kolukattai recipe in tamil)
#steam இது என்னுடைய 200 வது recipie ஆகும். கோஇது வெல்லம் மற்றும் அரிசி மாவு கொண்டு கையால் பிடித்துசெய்யும் கொழுக்கட்டை ஆகும்.இந்த கொழுக்கட்டையை எங்கள் குலதெய்வம் அங்காளம்மனுக்கு வைத்து படைப்போம். அதனால் இதற்கு பெயர் நாங்கள் சொல்வது அங்காளம்மன் கொழுக்கட்டை.நமக்குப் பிடித்த காரியம் ஜெயம் ஆக வேண்டும் என்று வேண்டிக்கொண்டு பிள்ளையாருக்கு கைகளால் பிடித்து செய்வதால் இதற்கு பிடி கொழுக்கட்டை என்று சொல்வர்.மனதில் நாம் ஏதாவது ஒன்று வேண்டிக்கொண்டு ஒவ்வொரு சதுர்த்தி தினம் அன்றும் இதை செய்து பிள்ளையாருக்குப் படைத் தால் நினைத்த காரியம் நடக்கும். பிள்ளையாருக்கு பிடித்த கொழுக்கட்டை . அதனாலும் இதை பிடி கொழுக்கட்டை என்று சொல்வர். காரணப்பெயர்கள் பல உண்டு. நாம் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.


பிடி கொழுக்கட்டை (Pidi kolukattai recipe in tamil)
#ilovecooking


இனிப்பு பிடி கொழுக்கட்டை (Inippu pidi kolukattai recipe in tamil)
#steam


#ஓட்ஸ் கொழுக்கட்டை
#ebook


அரிசி ரவை கார கொழுக்கட்டை.. (Arisi ravai kaara kolukattai recipe in tamil)
#GA4#week7 - breakfast


தானிய இனிப்பு பிடி கொழுக்கட்டை (Thaniya Inipu Pidi Kolukattai Recipe in tamil)
#ga4#week15#jagerry#Grand2சிறுதானியங்களை சிறிதளவு உணவில் சேர்த்துக்கொள்வதுஎங்கள் உணவு பழக்கங்களில் ஒன்று ஆகைறயால் கம்பு கேழ்வரகு சோளம் இவற்றை சம அளவு எடுத்து முளைகட்டி வறுத்து மிஷினில் அரைத்து வைத்துக் கொள்வோம் அவற்றை தோசை மாவில் சிறிதளவு கலந்து தோசை செய்வோம் இந்த மாவை அவ்வப்பொழுது இனிப்பு கார கொழுக்கட்டைகள் செய்வது வழக்கம்.ணட

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10936624
கமெண்ட்