பிரெஞ்ச் பீன்ஸ் பொரியல் (French beans poriyal recipe in tamil)

A.Padmavathi @cook_26482926
#GA4#WEEK18#French beans
பிரெஞ்ச் பீன்ஸ் பொரியல் (French beans poriyal recipe in tamil)
#GA4#WEEK18#French beans
சமையல் குறிப்புகள்
- 1
பீன்ஸ்யை பொடியாக நறுக்கவும் பிறகு நன்கு கழுவி விட்டு வைக்கவும்
- 2
ஒரு வாணலியில் சிறிது ஆயில் விட்டு கடுகு தாளித்து கடலைப்பருப்பு உழுத்தம் பருப்பு வரமிளகாய் போட்டு நன்கு வறுத்து நறுக்கிய பீன்ஸ்யை போட்டு வதக்கி பிறகு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு வேக விடவும்
- 3
பிறகு அதில் தேங்காய் துருவல் சேர்த்து கறிவேப்பிலை மல்லி தழை தூவி இறக்கவும்
- 4
சுவையான சத்தான பொரியல் ரெடி ரசம் சாப்பாடு தயிர் சாப்பாட்டுக்கும் நன்கு சுவையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ஃபிரென்ஞ் பீன்ஸ் பாசிப்பருப்பு பொரியல் (French beans paasiparuppu poriyal recipe in tamil)
#GA4#Week18#Franch Sundari Mani -
-
பிரெஞ்சு பீன்ஸ் சாம்பார் (French beans sambar recipe in tamil)
#GA4week18french beans Shobana Ramnath -
-
-
-
-
-
-
-
-
பீன்ஸ் முட்டை பொரியல் (Beans muttai poriyal recipe in tamil)
பீன்ஸ் சாப்பிடாத குழந்தைகள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் #GA4#week12#Beans Sait Mohammed -
French beans capsicum poriyal (French beans capsicum poriyal recipe in tamil)
#GA4 week18(Beans)மிகவும் சுவையான பீன்ஸ் குடைமிளகாய் கேரட் பொரியல் Vaishu Aadhira -
-
-
-
-
பீன்ஸ் பொரியல்💪💪👌 (Beans poriyal recipe in tamil)
#GA4 #week18 பீன்ஸ் பொரியல் உடலுக்கு மிகவும் நல்லது.நார்ச்சத்து உள்ளது.குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் உடல்நலத்திற்கு ஏற்றது. Rajarajeswari Kaarthi -
-
-
பாசிப்பருப்பு பீன்ஸ் பொரியல்(Paasiparuppu beans poriyal recipe in tamil)
#GA4week24 #garlic Soundari Rathinavel -
-
-
-
-
வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
#arusuvai3வாழைப்பூ துவர்ப்புச் சுவையுடையது.இது வயிற்றுப் புண்ணை ஆற்றுவதற்கு உதவும். அறுசுவைகளில் ஒரு சுவையாகும். Meena Ramesh -
வரகரிசி தேங்காய் பிடி கொழுக்கட்டை (Varakarisi pidi kolukattai recipe in tamil)
#ga4Week18#chikki Santhi Chowthri -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14424664
கமெண்ட்